மேலும் அறிய
சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்க்கு சொந்தமான ரூ. 234 கோடி சொத்துகள் முடக்கம்!
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்க்கு சொந்தமான ரூ. 234 கோடி சொத்துககளை அமலாக்கத்துறை முடக்கியது.

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்
சொத்துகள் முடக்கம்:
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் கடைக்குச் சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் கடையின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
Also Read: தமிழகம் முழுவதும் சொத்துகள்.. லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி சொத்துகள் முடக்கம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















