மேலும் அறிய
ரூ.120 கோடி கடன்..! பிரைம் சரவணா ஸ்டோரை ஜப்தி செய்தது இந்தியன் வங்கி!!
சென்னை தியாகராயநகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் கடையை ஜப்தி செய்தது இந்தியன் வங்கி.

சென்னை சரவணா ஸ்டோர்
ரூ. 120 கோடி கடன் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் பிரைம் சரவணா ஸ்டோர் கடையை வங்கி ஜப்தி செய்துள்ளது. அதேபோல தி நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா நகைக் கடையையும் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















