மேலும் அறிய
PUBG Madhan | ஆபாச யூட்யூபர் பப்ஜி மதன் குண்டர் சட்டத்தில் கைது
யூடியூப்பர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மதன்
ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது மதன் சிறையில் உள்ள நிலையில் அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















