மேலும் அறிய

திருமணத்தன்று மட்டையாகி தூங்கிய மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

தருமபுரி அருகே திருமணத்தன்று மணமகன் குடித்துவிட்டு போதையில் மயங்கிக்கிடந்ததால், மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி அருகே தொட்டபடகாண்ட அள்ளிகிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். 32 வயதான அவர் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரைச் சேர்ந்த 22 வயதான லட்சுமி என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

இருவருக்கும் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. காலை 6 மணி முதல் 7.30 மணி சுபமுகூர்த்த நேரத்தில் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டிருந்ததால், பெண் வீட்டார் அனைவரும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கே சென்றால் மணமகன் குடும்பத்தாரோ, மணமகன் உறவினர்களோ யாரும் இல்லாததை கண்டு மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருமணத்தன்று மட்டையாகி தூங்கிய மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

இதனால், பதற்றத்துடன் மணமகன் வீட்டிற்கு மணமகள் வீட்டினர் நேரில் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு மணமகன் சரவணன் மதுபோதையில் மயங்கிக்கிடந்துள்ளார். இதைக்கண்ட திருமண வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மணமகள் வீட்டார் மிகவும் அதிருப்தி அடைந்தனர். மணமகன் வீட்டார் மணமகன் சரவணனை போதையில் இருந்து எழுப்பினார்.

போதையில் இருந்த தெளிந்த மணமகன் சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன். மணமகளை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த மணமகள் இனிமேல் இந்த திருமணம் வேண்டாம் என்று மாலையை கழற்றி வீசியுள்ளார். மேலும், மணமகள் வீட்டார் இந்த திருமணம் வேண்டாம். திருமணத்திற்கான செலவுகளை உடனே திருப்பித்தர வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருமணத்தன்று மட்டையாகி தூங்கிய மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

காவல்நிலையத்தில் மணமகன் சரவணன் தான் செய்தது தவறு என்றும், இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால், திருமணத்தன்றே இவ்வாறு குடிப்பவர், திருமணத்திற்கு பிறகு திருந்த வாய்ப்பில்லை என்று கூறி சரவணனை திருமணம் செய்ய மணமகள் லட்சுமி மறுத்துவிட்டார். போதையால் தனது திருமணமே நின்றுபோன வேதனையில் மணமகன் சரவணனை காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget