மேலும் அறிய

Erode East Election: ஈரோடு கிழக்கு தேர்தல்: அதிமுக காத்திருக்கலாம் பரவாயில்லை - பாஜக

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைதேர்தல் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பாக இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. கட்சி தலைமை ஆனது ஓரிரு நாட்களில் இறுதி முடிவை அறிவிக்கும் என கூறினார். பாஜகவின் முடிவுக்காக  அதிமுக காத்திருப்பது பற்றி  எங்களுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பாஜக ஆலோசனைக்கூட்டம்:

சென்னையில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக்கூட்டத்தில் இறுதியாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. பெரும்பாலான நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதேநேரம், இடைதேர்தலில் அதிமுகவே போட்டியிடும் என, ஏற்கனவே பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை அறிவித்துள்ளதால், இரட்டை இலை சின்னத்தை வைத்திருக்கும் அதிமுகவின் தரப்புக்கு ஆதரவளிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் இறுதி முடிவு எட்டப்படாததால், ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் பாஜகவின் நிலைப்படு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என,  நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இடைதேர்தலுக்கான பணிக்குழுவை முதற்கட்சியாக அறிவித்த பாஜகவிடம், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இருதரப்பும் ஆதரவு கோரியுள்ளது. இதில் யாருக்கு ஆதரவு என பாஜக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
இரும்புச் சுவராக மாறும் ரோடு பிளாக்கர்... திருச்சி விமான நிலையத்தில் உலகத் தர தொழில்நுட்ப பாதுகாப்பு அரண்
இரும்புச் சுவராக மாறும் ரோடு பிளாக்கர்... திருச்சி விமான நிலையத்தில் உலகத் தர தொழில்நுட்ப பாதுகாப்பு அரண்
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
Embed widget