மேலும் அறிய

Crime: அதிர்ந்த தமிழ்நாடு.. மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம்.. தாய், சேய் இருவரும் உயிரிழப்பு..

மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்து  பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, இறந்த நிலையில் ஒரு வாளியில் வைத்துமூடிவிட்டு பிரசவத்தில் ஏற்பட்ட ரத்தப்போக்கு நிற்காமல் தாயும் இறந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது.  பிறந்த குழந்தையை தாயே கொன்றாரா என்பது விசாரணையில் தெரியவரும் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் வசந்தி வயது (38) அவரது கணவர் செந்தில் (48) இவர் கட்டிடத் தொழிலாளி.  இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்து வரும் நிலையில், ஆறாவதாக கர்ப்பம் தரித்த வசந்தி தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் ஒரு வாளியில் மூடிவைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிரசவத்திற்கு பின்னர் வசந்திக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவர் இறந்த பிறகு அவரது உடலை எந்த தகவலும் சொல்லாமல் அரசு மருத்துவமனையிலிருந்து அவரது கணவரும் உறவினர்களும் எடுத்து வந்ததை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை செய்ததில், தொடர்ந்து இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் அவரது கணவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், இந்த பிறந்த குழந்தையை தாயே கொலை செய்தாரா? அல்லது தானே மரித்ததா? என்பது விசாரணையில் தெரியவரும் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!

WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?

ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

Embed widget