மேலும் அறிய
AIADMK: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க மறுப்பு.. வழக்கு மார்ச் 10-க்கு ஒத்திவைப்பு..!
ஈபிஎஸ் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரிய ஓபிஎஸ் தரப்பு வழக்கு மார்ச் 10ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரிய ஓபிஎஸ் தரப்பு வழக்கில் பதிலளிக்க ஈபிஎஸ் தரப்புக்கு மார்ச் 17 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்