மேலும் அறிய

ABP Nadu Exclusive: தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லையா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்...!

தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என பேசினாரா? இல்லையா? என்பது குறித்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.பாரதி.  ராஜ்யசபா எம்.பி.யான இவர் அவ்வப்போது கூறும் கருத்துக்களால் சர்ச்சையில் சிக்குகிறார். 

தற்போது நடைபெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பல புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "ஒரே கட்சி, ஒரே கொடி என இருந்த எனக்கு 63 வயதில் தான் எம்.பி. பதவியே கிடைத்தது. இவையெல்லாம் வேறு வழியில்லை. ஜீரணித்துக்கொள்ள தான் வேண்டும். கட்சியில் துரோகம் செய்துவிட்டு முதுகில் குத்தி விட்டு சென்றவர்கள் பின்னால் வந்து கொஞ்சுவார்கள். அதனால் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நாங்கள் கொண்டுவந்த கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாம் எம்பி அமைச்சராகிவிட்டனர்." என திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலால் தி.மு.க. வட்டாரத்தி்ல் சலசலப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, ஏ.பி.பி. சிறப்பு செய்தியாளர் ஆர்.எஸ்.பாரதியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

"தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என நான் கூறவில்லை. இது திரித்துக் கூறப்பட்டுள்ளது. 
கட்சியின் வழக்கறிஞர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நான் பேசியபோது, சில பேருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் வருத்தம் இருக்கும். அது நியாயம் கூட. ஆனால், ஒரே கட்சி, ஒரே கொடி என இருந்தால், உங்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறினேன்.

Kovai Selvaraj ADMK: "சுயநலத்துக்காக சண்டை போடும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்..." அ.தி.மு.க.வில் இருந்து விலகினார் கோவை செல்வராஜ்..!

பதவி வரும் போகும். ஆனால் நாம் கட்சியுடன் இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன். திமுகவில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுகிறது என்று நான் கூறவில்லை" என்று கூறினார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள்! திருச்சி, நெல்லை, மானாமதுரைக்கு குட் நியூஸ்!
தீபாவளிக்கு சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள்! திருச்சி, நெல்லை, மானாமதுரைக்கு குட் நியூஸ்!
தீபாவளி 2026: தெற்கு ரெயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பயணிகளுக்கு தீபாவளி இன்ப அதிர்ச்சி
தீபாவளி 2026: தெற்கு ரெயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பயணிகளுக்கு தீபாவளி இன்ப அதிர்ச்சி
பட்டாசு வெடிக்க இந்த நேரம்தான் லிமிட்! அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு கலெக்டர்!
பட்டாசு வெடிக்க இந்த நேரம்தான் லிமிட்! அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு கலெக்டர்
Post Office Investment Schemes 2026: அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!
அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget