மேலும் அறிய

AAVIN MILK : ஆவின் பால் இனி கிடைக்காதா.!! வெளியான ஷாக் தகவல்- உண்மையை போட்டுடைத்த தமிழக அரசு

AAVIN MILK : ஆவின் பால் விநியோகம் 30% குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில், தமிழக அரசு ஆவின் பால் விநியோகம் பாதிப்பு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

பால் மனித உடலுக்கு மிக முக்கியமான இயற்கை உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை அதிகரித்து வழங்குவது பாலாகும். அந்த வகையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக ஆவின் மூலம் பால் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில்,  பால் பாக்கெட்டுகள் உற்பத்தியை குறைத்து சென்னை பெருநகரில் சுமார் 30% வரை விநியோகத்தையும் குறைத்துள்ளதாக பால் முகவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் சென்னை உள்ளிட்ட பல  இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ஆவின் நிறுவனம் மறுத்துள்ளது.

பால் விநியோகம் 30 % குறைப்பா.?

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ பகுதியில் ஆவின் நிறுவனம் பால் விநியோகத்தை கணிசமாகக் குறைத்துள்ளதாக ஊடகங்களின் வெளியாகி வரும் செய்தி தவறானவை மற்றும் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம், சென்னை மெட்ரோ முழுவதும் அனைத்து வகையான பால்களையும் தடையின்றி தொடர்ந்து விநியோகித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம்,  சென்னை மெட்ரோ பகுதியில் உள்ள நுகர்வோருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் பாலை வழங்குகிறது.

தடையின்றி பால் விநியோகம்

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பால் விநியோகம் 36,000 லிட்டர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எந்தவொரு பால் வகையின் விநியோகத்திலும் குறைப்பு எதுவும் செய்யப்படவில்லை. வழக்கமான செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் நிலவும் நுகர்வோர் தேவைக்கு ஏற்ப பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும்  நுகர்வோருக்கு பால் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், ஆவின் பால் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும் உறுதியளிக்கப்பதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget