Bajaj Pulsar இளைஞர்கள் அதிகம் விரும்பும் பைக்குகளில் ஒன்றாகும்.

Published by: கு. அஜ்மல்கான்

Bajaj Pulsar மலிவான மற்றும் நல்ல மைலேஜ் தரும் பைக் ஆகும்

Published by: கு. அஜ்மல்கான்

Bajaj Pulsar பைக்குகள் மாடல்களுக்கு ஏற்ப ரூ. 82,419 முதல் ரூ. 1.83 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விற்கப்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்

பல்சர் 125 (Pulsar 125): ரூ. 1.05 லட்சம் முதல் ரூ. 1.13 லட்சம் வரை
பல்சர் 150 (Pulsar 150): ரூ. 1.30 லட்சம் முதல் ரூ. 1.34 லட்சம் வரை
பல்சர் NS160 (Pulsar NS160): ரூ. 1.20 லட்சத்திற்கு மேல் விற்பனையாகிறது

Published by: கு. அஜ்மல்கான்

கவர்ச்சிகரமான வடிவமைப்பு, மற்றும் நம்பகமான எஞ்சின் ஆகியவற்றுக்காக மிகவும் பிரபலமானவை. அன்றாடப் பயன்பாட்டிற்கும், நீண்ட தூரப் பயணங்களுக்கும் இவை சிறந்த தேர்வாக உள்ளன

Published by: கு. அஜ்மல்கான்

மோட்டார் சைக்கிளின் கார்பன் ஃபைபர் ஒற்றை இருக்கை மாடலின் ஆன்ரோடு விலை 98,659 ரூபாய் ஆகும்

Published by: கு. அஜ்மல்கான்

பல்சர் 125 கார்பன் ஃபைபர் ஸ்பிளிட் சீட் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 87,527 ரூபாய் ஆகும்

Published by: கு. அஜ்மல்கான்

பஜாஜ் பல்சர் 125 இன் கார்பன் ஃபைபர் ஸ்பிளிட் சீட் மாடலின் ஆன் ரோடு விலை 10,0741 ரூபாய் ஆகும்

Published by: கு. அஜ்மல்கான்

பல்சர் 125ல் 4 ஸ்ட்ரோக் 2 வால்வு ட்வின் ஸ்பார்க் பிஎஸ்விஐ இணக்கமான டிடிஎஸ்ஐ எஞ்சின் உள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

Pulsar 125 : சுமார் 51.46 கி.மீ/லி மைலேஜை வழங்குகிறது .
Pulsar 150 : ARAI சான்றிதழ் படி 47.5 கி.மீ/லி மைலேஜைத் தருகிறது,
Pulsar NS160 / NS200: 40.36 கி.மீ/லி மைலேஜை வழங்குகின்றன

Published by: கு. அஜ்மல்கான்