மேலும் அறிய

11ஆம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது

செங்கம் அருகே பதினோராம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் தம்பி மூவர் போக்சோ சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை (Tiruvannamalai news) செங்கம் அருகே பதினோராம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன் தம்பி இருவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நபர் என 3 பேர் - போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மாணவியை சகோதரர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவிற்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி தனது மாமா வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் விடுமுறை நாட்களில் மாமா வீட்டில் உள்ள ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவி விடுமுறையில் தனது மாமா வீட்டில் உள்ள ஆடுகளை மேய்க்க ஏரிக்கரைக்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றிருந்தார். அப்போது பணஓலைப்பாடி பகுதியைச் சேர்ந்த தனஞ்ஜெயன் என்பவரின் மகன்கள் ராமஜெயம் வயது (33)மற்றும் இவரது தம்பி பவுன்குமார் வயது (31) இருவரும் அதே ஏரிக்கரைக்கு ஆடுகளை மேய்பதற்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றிருந்தார்.


11ஆம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது

மாணவியிடம் பாலியல் சீண்டல் 

மாணவியை கண்டவுடன் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ஏரிக்கரைக்குள் அழைத்துச் சென்று சகோதரர்கள் இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை குறித்து வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவேன் என கூறி மிரட்டியுள்ளனர். மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை மறைந்து பார்த்த 57 வயதான செல்வராஜ் என்ற நபர் மாணவியை அழைத்து நடந்த சம்பவம் குறித்து கூறி மிரட்டியுள்ளார். அதன் பிறகு செல்வராஜ் மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  தொடர்ந்து இவர்களுடைய சொந்தரவு தாங்கமுடியாத மாணவி தனது பாட்டி மற்றும் அத்தையிடம் நடந்த சம்பவம் குறித்து மாணவி கூறியுள்ளார்.

 

 

மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது 

இதனை தொடர்ந்து செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்ற செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் புகாரில் குறிப்பிட்டிருந்த ராமஜெயம், பவுன் குமார் மற்றும் செல்வராஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் நடந்த சம்பவம் உறுதியானது. போக்சோ சட்டத்தின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget