மேலும் அறிய

Job Alert: மருத்துவமனையில் 28 காலிபணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி தேதி.. மேலும் விவரங்கள்!

நீலகிரி DHS பல்நோக்கு மருத்துவமனையில் 28 காலிபணியிடங்கள் உள்ளன. அதன் விவரங்களை பார்க்கலாம்.

நீலகிரி DHS பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள காலிபணியிடங்கள் குறித்த விவரம்

Audiologist, Audimetric Assistant, Speech Therapist, Physiotherapist, Audiologist & Speech Therapist, Lab Technicist, Optometnic, போன்ற 28 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. (ஒப்பந்த அடிப்படையிலான பணி )

நீலகிரி DHS பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை 

1.ஆடியோலஜிஸ்ட் - 01

2.ஆடிமெட்ரிக் உதவியாளர் -01

3.பேச்சு சிகிச்சையாளர் -01

4. பிசியோதெரபிஸ்ட் -02

5.ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் -01

6. ஆப்டோமெட்ரிஸ்ட் -01

7.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் -05

8. பல் தொழில்நுட்ப வல்லுநர் -01

9.பல்நோக்கு சுகாதார பணியாளர் -03

10.OT உதவியாளர் -02

11. பாதுகாப்பு ஊழியர் -01

12. மருத்துவமனை உதவியாளர்கள் -01

13.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் -02

14.HMIS IT ஒருங்கிணைப்பாளர் -01

15.மனநல செவிலியர் -01

16.ஊட்டச்சத்து ஆலோசகர் -01

17.குக் கம் கேர் டேக்கர் -01

18.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் -01

19.டிரைவர் (எம்எம்யு) 01

 மொத்தம் பணியிடங்கள் 28

கல்வித்தகுதி

1. ஆடியாலஜிஸ்ட் - ஆடியாலஜியில் இளங்கலை பட்டம்

2. ஆடிமெட்ரிக் உதவியாளர்(Audimetric Assistant)- High school diploma or equivalent. Complete a Certificate Program

3. பேச்சு சிகிச்சையாளர் - Master's degree in speech language Pathology

4. பிசியோதெரபிஸ்ட் - பிசியோதெரபியில் பட்டம்

5. ஆடியாலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் - இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பேச்சு மற்றும் மொழி நோயியலில் இளங்கலை பட்டம்

6. ஆப்டோமெட்ரிஸ்ட் - ஆப்டோமெட்ரியில் இளங்கலை பட்டம் அல்லது இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆப்டோமெட்ரி

7. லேப் டெக்னீஷியன் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து டிஎம்எல்டி

8. பல் டெக்னீஷியன் - Passed one or two years course on Dental technician from recognized Institution

9. பல்நோக்கு சுகாதார பணியாளர் - 8வது தேர்ச்சி

10. OT உதவியாளர் - 3 months OT Technician Course from University / Institution

11. செக்யூரிட்டி ஒர்க்கர் - 8வது பாஸ்

12. மருத்துவமனை உதவியாளர்கள் - 8வது தேர்ச்சி

13. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 8வது தேர்ச்சி

14. HMIS IT Coordinator - MCA / BE/B.Tech உடன் தொடர்புடைய துறையில் ஒரு வருட அனுபவம்

15. மனநல செவிலியர் - Nursing qualification adopted in Governemt Medical institutions with specialized training of six months in identified institiions preferred

16. ஊட்டச்சத்து ஆலோசகர் - Bsc Nutrition

17. குக் கம் கேர் டேக்கர்(Cook Cum Care taker)- 8வது பாஸ் அல்லது ஃபெயில்

18. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 8வது தேர்ச்சி அல்லது தோல்வி

19. டிரைவர் ( MMU) - 10-வது பாஸ்

 சம்பள விவரம் 

1. ஆடியோலஜிஸ்ட் - ரூ. 9000/-

2. ஆடிமெட்ரிக் உதவியாளர் - ரூ. 7520/-

3. பேச்சு சிகிச்சையாளர் - ரூ. 9000/-

4. பிசியோதெரபிஸ்ட் - ரூ. 10250/-

5. ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் - ரூ. 20000/

6. ஆப்டோமெட்ரிஸ்ட் - ரூ. 9500/-

7. லேப் டெக்னீசியன் - ரூ.13000/-

8. பல் தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.9000/-

9. பல்நோக்கு சுகாதார பணியாளர் - ரூ.7500/-

10. OT உதவியாளர் - ரூ.11200/-

11. பாதுகாப்பு பணியாளர் - ரூ.6500/-

12. மருத்துவமனை உதவியாளர்கள் - ரூ.6500/-

13. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.8500/-

14. HMIS IT கோ ஆர்டினேட்டர் - ரூ.16500/-

15. மனநல செவிலியர் - ரூ.10000/-

16. ஊட்டச்சத்து ஆலோசகர் - ரூ.5000/-

17. குக் கம் கேர் டேக்கர் (Cook Cum Care taker)- ரூ.5000/-

18. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.5000/-

19. டிரைவர் (எம்எம்யு) - கலெக்டர் ஊதியம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 

நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கள் (DiStrict Health society)
38,ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,  
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் 
நீலகிரி மாவட்டம் 

குறிப்பு 

1.விண்ணப்பங்கள் நேரிலோ விரைவு தபால் மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன
2. மின்னஞ்சல் முகவரி dphnl2g@nic.in3.மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது
4.பணியிடங்கள் நிரப்ப இன சுழற்சி முறையும் பின்பற்றப்படும் 

விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான தொடக்க தேதி: 24.06.2023
விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget