மேலும் அறிய

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் செய்யாததை நான் செய்திருக்கிறேன்...கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி மாணவி பேச்சு வைரல்

நீத் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவி ஒருவர் தமிழக முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பேசியுள்ள கருத்து வைரலாகி வருகிறது

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி டெல்லியில் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் நீத் தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு மாணவர் குழுக்கள் போராடி வருகிறார்கள். போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவி ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜயை விமர்சித்து பேசியுள்ளது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மெளம் காக்கும் முதல்வர் விஜய் 

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு தரப்பில் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாதது மட்டுமில்லை அமைதி முறையில் போராடி வந்த மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை தடியடி நடத்தியுள்ளது நாடு முழுவதும் கோப அலைகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த போராட்டம் குறித்தும் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும்  தமிழக முதல்வர் விஜய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காததை  எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் . மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்கள் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்படுவதை பலர் கண்டித்தும் வருகிறார்கள். 

மாணவி பேசிய வீடியோ வைரல் 

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு மாணவர் குழுக்கல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது மாணவி ஒருவர் முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . இந்த வீடியோவில் அந்த மாணவி " நான் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டபோது பத்திரிகையாளர்கள் என்னை பேச சொன்னார்கள். இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பை . அப்படிபார்த்தால் நான் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜயைவிட அதிகமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறேன். " என்று அந்த மாணவி கூற மற்ற போராட்டக்காரர்கள் கைதட்டி சிரித்தனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
மூத்த மருத்துவர் டி.வி.சாத்தப்பன் மீது அவதூறு போஸ்டர்கள்: இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம்
மூத்த மருத்துவர் டி.வி.சாத்தப்பன் மீது அவதூறு போஸ்டர்கள்: இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம்
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget