மேலும் அறிய
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (22.04.2025) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது தெரியுமா?
Salem Power Shutdown (22.04.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை
Source : ABP original
Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 22-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
முத்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
வேப்பிலைப்பட்டி, திருமனூர், முத்தம்பட்டி, சென்றாயன்பாளையம், வெள்ளாளகுண்டம், காட்டு வேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
அம்மாப்பேட்டை பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
அம்மாபேட்டை காலனி, அம்மாபேட்டை உழவர்சந்தை, எம்ஜிஆர் நகர், கே.என்.காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
ட்ரெண்டிங்
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement