மேலும் அறிய

பங்காரு அடிகளாரிடம் தரையில் அமர்ந்து கே.என்.நேரு பேசியது சரியானதுதான் - அண்ணாமலை

மதகுருமார்கள் முன்பு தரையில் அமர்ந்து அவரது கருத்துக்களை கேட்பது வரவேற்கக் கூடிய விஷயம். அந்த அடிப்படையில் அமைச்சர் கே .என்.நேரு தரையில் அமர்ந்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன் பேசியது சரியானது

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குலதெய்வ கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் சேலத்தில் நடைபெற்ற அயோத்தியாபட்டினம் பாஜக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பங்காரு அடிகளாரிடம் தரையில் அமர்ந்து கே.என்.நேரு பேசியது சரியானதுதான் - அண்ணாமலை

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதகுருமார்கள் முன்பு தரையில் அமர்ந்து அவரது கருத்துக்களை கேட்பது வரவேற்கக் கூடிய விஷயம். அந்த அடிப்படையில் அமைச்சர் கே .என்.நேரு தரையில் அமர்ந்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன் பேசியது சரியானது. நானாக இருந்தாலும் குருவிற்கு முன்பு தரையில் அமர்ந்து தான் பேசி இருப்பேன். குருவிற்கு யாராக இருந்தாலும் மரியாதை செலுத்திதான் ஆக வேண்டும். திமுகவினர் கூறும் கருத்துக்களை அவர்கள் வீட்டில் உள்ளவர்களை கேட்கமாட்டார்கள், திமுக ஒரு தவறான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

பங்காரு அடிகளாரிடம் தரையில் அமர்ந்து கே.என்.நேரு பேசியது சரியானதுதான் - அண்ணாமலை

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் உடன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கள்ள தொடர்பு வைத்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாதயாத்திரை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அது குறித்து தமிழக காங்கிரஸ் எந்தவித கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும் மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த கேள்வியும் எழுப்பாமல் உள்ளார். மாநில உரிமையை முதலமைச்சர் விட்டுத்தர தயாராகிவிட்டார். ஏற்கனவே ஹேமாவதி, கபினி அணைகள் கட்டும் போது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கப்பட்டது. இப்போது முல்லை பெரியாறு பிரச்சினையிலும் உரிமையை விட்டுக் கொடுக்க தயாராகி விட்டனர் என்றார். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் தமிழக அரசு ஒட்டி வருகிறது. தமிழக அரசு அறிவிப்பு அரசாக மட்டுமே உள்ளது.

அம்மா உணவகத்தின் போர்டுகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிதாக போர்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடத்தினார் . இதில் சோசியல் மீடியாக்களில் தவறாக பரப்பினால் அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்தினால் அவர்களை கைது செய்ய ஏன் உத்தரவிட வில்லை. மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதி மதுக்கடை மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, சட்டத்தை யாராக இருந்தாலும் கையில் எடுக்கக்கூடாது. அதற்காகதான் காவல்துறையினர் உள்ளனர் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
Embed widget