மேலும் அறிய

விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு வந்தவினை- 55 க்கு விற்ற சின்ன வெங்காயம் 25 ஆக குறைந்தது...!

தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரிப்பால், விலை கிலோ ரூ.25 ஆக சரிவு.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், மாரண்டஹள்ளி, பாலக்காடு, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள் பாலக்கோடு, ஓசூர், நாமக்கல், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
 
விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு வந்தவினை- 55 க்கு விற்ற சின்ன வெங்காயம் 25 ஆக குறைந்தது...!
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையல், தற்போது சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த மாதமாக வரத்து குறைவால், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
 
விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு வந்தவினை- 55 க்கு விற்ற சின்ன வெங்காயம் 25 ஆக குறைந்தது...!
 
ஆனால் தற்போது விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை, கிலோ 55 ரூபாயிலிருந்து சரிந்து 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு வந்தவினை- 55 க்கு விற்ற சின்ன வெங்காயம் 25 ஆக குறைந்தது...!
மேலும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்ளும  செய்யும் வியாபாரிகள் கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கே கேட்கின்றனர். இதனால் விவசாயிகள் சாலையில் வெங்காயங்களை குவித்து வைத்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget