மேலும் அறிய

ஜெராக்ஸ் மிசின் மட்டும் ரிப்பேரா? நீ ரிப்பேர் ஆகலயா? - வட்டார கல்வி அலுவலரின் பேச்சால் ஆசிரியை அதிர்ச்சி

வட்டார கல்வி அலுவலர் ஜீவா  பள்ளிகளுக்கு செல்லும் போது ஆசிரியைகளை  ஒருமையில் பேசுவதும், தககாத வார்த்தையில் திட்டுவதும் லஞ்சம் கேட்பதும் வாடிக்கையாக உள்ளது என ஆசிரியர்கள் புகார்

தருமபுரி  மாவட்டத்தில் கல்விதுறை சார்பில், வட்டார கல்வி அலுவலகம் 8 உள்ளது. இதில் 18 வட்டார கல்வி அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். வட்டார கல்வி அலுவலர்கள் பணிகள் அரசு துவக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகள். இதே போல் தருமபுரி ஒன்றியத்தில் உள்ள 300 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளை கண்காணிக்க,  வட்டார கல்வி அலுவலர் ஜீவா  உள்ளார். இவர் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு  செல்லும் போது, தலைமை ஆசிரியைகளையும், ஆசிரியர்களையும் ஒருமையில் பேசுவது, தரகுறைவாக பேசி வந்துள்ளார். இது குறித்து ஆசிரியர்கள் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட முதன்மை கல்வி அலுவரிடம் புகரா் மனு அளித்துள்ளனர். 

ஜெராக்ஸ் மிசின் மட்டும் ரிப்பேரா? நீ ரிப்பேர் ஆகலயா? - வட்டார கல்வி அலுவலரின் பேச்சால் ஆசிரியை அதிர்ச்சி

தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை  நடத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வகசாரணையில் ஆசிரியர்களிடம் பணம் கேட்டது,  கொடுக்காததால், பள்ளிக்கு வந்து வருகை பதிவேட்டில் ஆப்செண்ட் போட்டது பற்றியும், அதே போல் பள்ளியில் ஆய்வுக்காக சென்றபோது, கணினி, ஜெராக்ஸ் மிஷன் பற்றி கேட்டுள்ளார்.  அப்பொழுது பெண் ஆசிரியை ரிப்பேர்  என தெரிவித்துள்ளார். அதற்கு எல்லாமே ரிப்பேர் ஆயிடுச்சி, நீ மட்டும் ரிப்பேர்  ஆகலயா என ஒரு ஆசிரியையிடம் கேட்டுள்ளார். அந்த ஆசிரியையும், விசாரணையில் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார். ஆனால் வட்டார கல்வி அலுவலர் மீது கல்விதுறை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இன்று ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், வட்டார கல்வி அலுவரை நேரில் சந்தித்து பேசினர். 

ஜெராக்ஸ் மிசின் மட்டும் ரிப்பேரா? நீ ரிப்பேர் ஆகலயா? - வட்டார கல்வி அலுவலரின் பேச்சால் ஆசிரியை அதிர்ச்சி

அப்போழுது போன் மூலம் தொடர்பு கொண்டால், போன் எடுப்பதில்லை. ஏன் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுகின்றனர் என கேள்வி கேட்டனர். அப்போது வட்டார கல்வி அலுவலர் ஜீவாவிற்கும், ஆசிரியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இந்த வாக்குவாதம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. ஆனால் ஜீவா மெத்தனமாக பதில் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெளியே வந்த ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள், வட்டார கல்வி அலுவலர் ஜீவா  பள்ளிகளுக்கு செல்லும் போது ஆசிரியைகளை  ஒருமையில் பேசுவதும், தககாத வார்த்தையில் திட்டுவதும் லஞ்சம் கேட்பதும் வாடிக்கையாக உள்ளது. மேலும் இதை பற்றி கேட்டால், எனக்கு என் தாய் கழுதை பால் கொடுத்துள்ளார். என் குரல் இப்படி தான் இருக்கும் என மெத்தனமாக பதில் கூறுகிறார். இவர் மீது கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியும்,இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆசிரியர்கள் கூட்டமை சார்பில் விரைவில் ஆர்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget