மேலும் அறிய

TN Election Results 2021 முக ஸ்டாலினுக்கு குவியும் சினிமா ஸ்டார்ஸ் வாழ்த்து

அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ள தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு முக்கியமான திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் பெருமான்மை இடங்களை பெற்று  தி.மு.க ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது.  இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள், பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ் திரைத்துறையினர் பலரும் மு.க. ஸ்டாலினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .

 

அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்களுக்கு அன்பும் நன்றியும் தமிழகத்தின் நம்பிக்கை முதல்வராக பொறுப்பேற்கும் ஐயா
@mkstalin
 அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்  என்று தனது வாழ்த்துக்களை பதிவு செய்து இருந்தார் .

 


இயக்குனர் ப .ரஞ்சித் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார் அதில் .

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான தங்களை 
@mkstalin
 தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில்  சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள் !  என்று கூறியிருந்தார் .

 


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .


நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பில் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். 

தமிழக தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் mkstalin
 அய்யா அவர்களுக்கும்,தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும் Udhaystalin
 சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

என்று பதிவிட்டு இருந்தார் .


நடிகர் விஷால் தனது வாழ்த்துச் செய்தியில் எங்கள் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே 

அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் நல்ல விஷயங்களுடன்  தமிழ் நாடும் வளரட்டும் மற்றும் நமது உடைந்த திரைப்படத் துறையில் மிகவும் தேவையான ஆக்ஸிஜனை எதிர்பார்க்கிறது .

என்று பதிவிட்டு இருந்தார் . 

 

நடிகர் கார்த்திக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார் .

மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் 
 அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்! என்று பதிவிட்டு இருந்தார் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Praggnanandhaa: நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
Chennai Airport: பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை..  டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை.. டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Priyanka Gandhi slams Modi : ”என்ன மோடி இதெல்லாம்? அதானி கையில் முடிவு” ஆவேசமான பிரியங்காEPS ADMK Election plan : SILENT MODE-ல் அதிமுக! மௌனம் காக்கும் EPS... காரணம் என்ன?Annamalai bjp meeting : ANTI-அண்ணாமலை GANG... பாஜகவில் விரிசல்? கமலாலயம் EXCLUSIVEModi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. அதே மூன்று நாட்கள்! கன்னியாகுமரி தியானம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Praggnanandhaa: நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
Chennai Airport: பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை..  டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை.. டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
Breaking News LIVE: கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!
Breaking News LIVE: கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!
Modi On Gandhi: ”படம் வரலன்னா காந்தியை யாருக்கும் தெரியாது” - மோடியின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்
படம் வரலன்னா காந்தியை யாருக்கும் தெரியாது - மோடியின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்
Watch Video: நடிகை அஞ்சலியை தள்ளி விட்ட பாலைய்யா.. இதே வேலையா போச்சு என ரசிகர்கள் கண்டனம்!
நடிகை அஞ்சலியை தள்ளி விட்ட பாலைய்யா.. இதே வேலையா போச்சு என ரசிகர்கள் கண்டனம்!
Kerala Rains Video: முன்கூட்டியே கேரளாவை எட்டிய பருவமழை.. கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பொதுமக்கள்..!
முன்கூட்டியே கேரளாவை எட்டிய பருவமழை.. கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பொதுமக்கள்..!
Embed widget