‛தமிழர்களின் அரசியல் தெளிவு’ மே 2ல் தெரியும்: ஸ்டாலின் டுவீட்
‛தமிழர்களின் அரசியல் தெளிவு’ மே 2ல் தேர்தல் முடிவன்று தெரியும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.
சேலம் - சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த பிரச்சாரக் கூட்டம் தொடர்பாக ஸ்டாலின் தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

தமிழ் மண் - பண்பாடு - தனித்தன்மை மீது படையெடுக்கும் பாஜகவுக்கும், அதற்கு எல்லா வகையிலும் அடிமையாக துணை நிற்கும் அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்.

தமிழர்களின் அரசியல் தெளிவு மே 2 முடிவுகளில் தெரியும்.

திமுக கூட்டணி வெல்லும்; தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்கும்! pic.twitter.com/YqV9pcOSxV
— M.K.Stalin (@mkstalin) March 28, 2021

அதில், “தமிழ் மண் - பண்பாடு - தனித்தன்மை மீது படையெடுக்கும் பாஜகவுக்கும், அதற்கு எல்லா வகையிலும் அடிமையாக துணை நிற்கும் அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்.
தமிழர்களின் அரசியல் தெளிவு மே 2 முடிவுகளில் தெரியும்.
திமுக கூட்டணி வெல்லும்; தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.