மேலும் அறிய

இனி சின்னம்மாதான் ஒற்றைத் தலைமை....தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்த ஆயத்தமாகிவிட்டார் சசிகலா...!

ஒற்றை தலைமையாகி கிரீடம் சூட்ட ஓ.பி.எஸ்சுடன் இ.பிஎஸ். மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க சைலண்டா ஆஹா வந்திடுச்சு... நம்ம நேரம் வந்திடுச்சுன்னு தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்த ஆயத்தமாகிவிட்டார் சசிகலா

ஒற்றை தலைமையாகி கிரீடம் சூட்ட ஓ.பி.எஸ்சுடன் இ.பிஎஸ் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க சைலண்டா ஆஹா வந்திடுச்சு... நம்ம நேரம் வந்திடுச்சுன்னு தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்த ஆயத்தமாகிவிட்டார் சசிகலா. இனி சின்னம்மாதான் ஒற்றைத் தலைமை என்று அவரது விசுவாசிகள் புழுதி பறக்க அரசியல் களத்தை அதிரடிக்கின்றனர்.

தர்மயுத்தம் செய்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதல்வர் பதவியும் பெற்றார் ஓ.பன்னீர் செல்வம். நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு இரட்டை தலைமை என்று நினைத்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஒற்றைத் தலைமை என்ற கோஷம் உயர முட்டிக்க ஆரம்பித்து விட்டனர் ஓ.பி.எஸ்சும் - இ.பிஎஸ்சும்.

இதுதான் நம்ம நேரம். இதை மிஸ் செய்யக்கூடாது என்று நான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று சசிகலா தனி அரசியல் ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவரது முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்து விட்டது என்று குதூகலமாக உள்ளனர் அவரது விசுவாசிகள்.

இனி சின்னம்மாதான் ஒற்றைத் தலைமை....தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்த ஆயத்தமாகிவிட்டார் சசிகலா...!

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியிலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஓர் அணியிலும் இருந்தனர். பின்னர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், இருவரும் இணைந்து இரட்டை இலைகளாக மாறினர். இதனால் சசிகலாவின் சகோதரரி மகன் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

இதனால் டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 'அம்மா அணி' என்ற பெயரில் திவாகரன் புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். பின்னர் அதை கட்சியாக மாற்றினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி அறிமுகப்படுத்தினார். அவர் தனது கட்சிக்கு அண்ணா திராவிடர் கழகம் என்று அறிவித்தார்.

இனி சின்னம்மாதான் ஒற்றைத் தலைமை....தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்த ஆயத்தமாகிவிட்டார் சசிகலா...!
இந்நிலையில் இரட்டை இலைகளாக இருந்த இ.பி.எஸ் ஒற்றை இலையாக மாறி அதிமுகவை ஆள அரசியலில் அதகளம் செய்து வருகிறார். இதற்கிடையில் ஊரு இரண்டு பட்டால் என்ற கதையாக நான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று "தில்"லாக பேட்டி கொடுத்த கையோடு சகோதரா என்று திவாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த, வந்தேன் சகோதரி என்று அவரும் தன் கட்சியை கலைத்து விட்டு  தாய் கழகத்தில் இணைய சம்மதம் தெரிவிக்க, வரும் 12ம் தேதி காலை தஞ்சையில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் அண்ணா திராவிடர் கழகத்தை தாய்கழகமான சசிகலா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தோடு இணைக்கிறார்.

இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் ஆஹா சிங்கம் களம் இறங்கிடுச்சு... இது சும்மா டிரெய்லர்தான்... இனிமேதானே இருக்கு ஆக்சன் பிக்சர். இனி அதிமுக என்றால் சின்னம்மாதான்... சின்னம்மா என்றால் அதிமுகதான். அவங்கதான் ஒற்றை தலைமை... பொதுச்செயலாளர் எல்லாம் என்று உற்சாகத்தோடு உலா வருகின்றனர். விரைவில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இணைப்பு விழா தகவலும் வரும் என்கிறார்கள் சசிகலா விசுவாசிகள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget