மேலும் அறிய

AnwarRaja : ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

’நான் எடப்பாடி பழனிசாமியை அவன், இவன் என ஒருமையில் பேசியது உண்மை, இப்போது இருக்கும் அதிமுக தலைவர்கள் அத்தனை பேரும் சசிகலா காலில் விழுந்து கிடந்தவர்கள்தானே என ஓபனாக உடைத்து பேசியிருக்கிறார் அன்வர்ராஜா’

கடந்த 24ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட சச்சரவின் தாக்கம் இன்னும் அடங்காதநிலையில், மீண்டும் அந்த பிரச்னைக்கு திரிகொளுத்தியிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா.AnwarRaja : ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

கூட்டம் நடைபெறும்போதே அன்வர்ராஜாவை சிவி சண்முகம் அடிக்க பாய்ந்தார் என்ற தகவல் வந்த நிலையில், அப்படி நடந்தது உண்மைதான் என ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் நேர்காணலில் போட்டு உடைத்திருக்கிறார் அன்வர்ராஜா.

தான் எடப்பாடி பழனிசாமியை அவன், இவன் என ஒருமையில் பேசிய ஆடியோ வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், சிவி சண்முகம் உள்ளிட்டோர் எழுந்து சத்தம் போட்டு, நான் பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம்தான் சமாதானம் செய்து வைத்தார் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கும் அன்வர்ராஜா. எடப்பாடி பழனிசாமியை தான் ஒருமையில் பேசியது உண்மைதான் என ஒப்புக்கொண்டிருக்கிறார்.AnwarRaja : ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

அதுமட்டுமின்றி, சசிகலா எங்களுக்கு எப்போதுமே சின்னமாதான் என்றும் அதிமுகவில் இப்போது இருக்கும் அத்தனை தலைவர்களும் அவரது காலில் விழுந்து கிடந்தவர்கள்தானே எனவும் ஆவேசமாக பேட்டி அளித்துள்ள அன்வராஜா, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கும் அன்வர் ராஜா, அவர்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் கூட்டணி போட்டதால்தான், இந்த அளவுக்கு அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது என வெடித்து பேசியிருக்கிறார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஒபிஎஸ், நான் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயக்குமார் அளித்த பேட்டி, தன்னை மிகவும் வருந்த செய்தது என்றும் பேசினார் என அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால், நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலா பற்றியோ அல்லது ஒற்றைத் தலைமை குறித்து ஒருவரும் வாய்த் திறக்காமல் இருந்ததாகவும், செங்கோட்டையன் மட்டுமே வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து, எண்ணிக்கையையும் 11லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும் என்று பேசினார் எனவும் அன்வர்ராஜ தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், அதிமுக தலைமையை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை தான் ஒருமையில் பேசியது உண்மைதான், சசிகலா எங்களுக்கு எப்போதும் சின்னமாதான், சிவி சண்முகம் தன்னை தாக்க முயன்று கைகளை உயர்த்தியது உண்மை, ஜெயக்குமார் குறித்து ஓபிஎஸ் வருந்தினார் என இந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார் அன்வர்ராஜா. தொடர்ந்து இப்படி அன்வர்ராஜா வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசிவருவதால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக தலைமை அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்கின்றார்கள் விவரம் அறிந்தவர்கள்

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget