மேலும் அறிய
Advertisement
ஒட்டப்பிடாரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் திடீர் மாற்றம்
ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க.வுடன் இணைந்து விஜயகாந்தின் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. தினகரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள தே.மு.தி.க., மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே தே.மு.தி.க. தலைமை வெளியிட்டது.
இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பா.மாதவனுக்கு பதிலாக மாவட்ட அவைத்தலைவர் எம்.சிவக்குமார் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடுவார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஆதரவாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion