மேலும் அறிய

‛சுதந்திர தின விழாவை கொண்டாட இந்தியா இருக்காது...’ -சீமான் காட்டம்!

‛முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர் சோதனை  நடத்துவது என்பது பேரம் பேசும் செயல்...’ -சீமான்.

சேலத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு நாள்கொண்டாட்டம் நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளன்று நாம் தமிழர் கட்சியின் விழா சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் இந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

‛சுதந்திர தின விழாவை கொண்டாட இந்தியா இருக்காது...’ -சீமான் காட்டம்!

நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான், 
நாங்கள் தமிழ்நாடு நாளாக தொடர்ச்சியாக  நவம்பர் 1 ஆம் தேதி  கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு சேலத்தில்  கொண்டாடுகிறோம். 1967ல் தமிழ்நாடு மாநிலமாக பிரிக்கப்பட்ட நாள் நவம்பர் 1. தமிழ்நாடு என்று பெயர் அறிவிக்கப்பட்ட நாள் ஜூலை 18. தமிழக அரசு ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவித்தது அவசியமற்ற குழப்பம் என்று கூறினார். மேலும், ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவித்தது,  குழந்தைக்கு பெயர் வைத்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுவது போல் உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தவதற்காக இந்த அறிவிப்பு என்றார். வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு இட ஒதுக்கீடு ரத்து என நீதிமன்றம் கூறியது, எங்களை பொறுத்தவரை பெரிய ஏமாற்றம்.
தேர்தலுக்காக அதிமுக அரசு சட்ட வல்லுனர்களை ஆலோசிக்காமல் அறிவித்ததே இந்த ஒதுக்கீடு ரத்து செய்ததற்கான காரணம் என்று கூறினார். சரியாக மொழி வாரியாக கணக்கெடுக்க வேண்டும். ஜாதிவாரியாக எண்ணிக்கைக் கேற்ப இட ஒதுக்கீட்டை சரியாக பிரித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது  நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது போன்ற சம்பவங்கள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது என்றார். பொதுச் சொத்துக்களை தொடர்ந்து தனியார் மயமாக்கி வருவதன் காரணமாக இந்தியா  என்பது வருங்காலங்களில் பெயரளவில் மட்டுமே இருக்கும். 100 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட இந்தியா இருக்காது என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர் சோதனை  என்பது பேரம் பேசும் செயலாக பார்க்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறினார்.

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்:

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget