மேலும் அறிய

TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?

வாக்கு சேகரிப்பின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் , பள்ளி கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவியர்களிடம் மன்னிப்பு கேட்ட பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா

சட்டமன்ற தேர்தல் தீவீர வாக்கு சேகரிப்பு

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் பல்வேறு விதமாக வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் திலகபாமா கொடுங்கையூர் பகுதிக்கு உட்பட்ட பார்வதி நகர் , திருத்தங்கல் நாடார் கல்லூரி , ஆறுமுகம் டீக்கடை , கடும்பாடி அம்மன் கோயில் பகுதி , தென்றல் நகர் , துர்க்கை அவென்யூ , என்.எஸ்.கே சாலை , ஸ்கூல் ரோடு , ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொது மக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்த பா.ம.க பெரம்பூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தும் , ஆர்த்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தின் தலை சிறந்த தொகுதி

கடந்த தேர்தல் பரப்புரையில் மதுபான கடைகள் மூடப்படும் என திமுக அறிவித்தார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை தமிழகத்தின் தலை சிறந்த தொகுதியாக மாற்றுவேன்.

பட்டா பிரச்சனைகள் உள்ள பகுதிகளை சரி செய்து பட்டா வழங்கப்படும். மழைநீர் கால்வாய் கழிவு நீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் என கூறினார்.

பின்பு , அங்கிருந்த இளநீர் கடையில் இருந்து விற்பனையாளர் கொடுத்த இளநீரை வேட்பாளர் திலகபாமா அருந்தினார்.

மன்னிப்பு கேட்ட திலகபாமா

வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் , இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மெதுவாக சென்றன. உடனடியாக பிரச்சார வாகனத்தில் இருந்த மைக்கை ஆன் செய்து " இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது " என உறுதியளித்தார்.

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget