மேலும் அறிய

H Raja : திருமணம் கடந்த உறவுதான் திராவிட மாடல்..! ஒழுக்கமாக இருப்பது நேஷனல் மாடல்...! - ஹெச்.ராஜா

பூஜ்ஜியத்தோடு எது சேர்ந்தாலும் மாற்றம் வரப்போவதில்லை. மாநில கட்சிகளை விட பலவீனமான சக்தியாக காங்கிரஸ் மாறிவிட்டது, காஞ்சிபுரத்தில் எச்.ராஜா பேட்டி.

விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தேசிய தலைவர் வேதாந்தம் ஜி 90 ஆவது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்தில் காஞ்சிபுரம் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது விழாவில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, 2024 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் மம்தா பேனர்ஜி கூட்டு சேர்ந்து போட்டியிட தயார் என அறிவித்துள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, பூஜ்ஜிய தோடு எது சேர்ந்தாலும் மாற்றம் வரப்போவதில்லை. இன்றைக்கு ஆம் ஆத்மி கட்சி கூட ஒன்று சொல்லிக் கொள்ளலாம் நீயும் இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறாய், நாங்களும் இரண்டு மாநிலங்களில் ஆட்சிக்கு உள்ளோம் என்றார். 


H Raja : திருமணம் கடந்த உறவுதான் திராவிட மாடல்..! ஒழுக்கமாக இருப்பது நேஷனல் மாடல்...! - ஹெச்.ராஜா

மாநில கட்சிகளை விட  பலவீனமான சக்தியாக காங்கிரஸ் மாறிவிட்டது இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்,நாடு முழுவதும் காங்கிரஸ் இப்படி மாறவேண்டும் என்பதற்கு, தமிழகத்தில் கே.எஸ் அழகிரி மாதிரியான ஆட்கள் என்ன சொன்னார், சனாதன இந்து தர்மத்தை வேரருப்பதற்காக திருமாவளவனோடு கூட்டு வைத்துக் கொள்வேன் என சொன்னார். சமீபத்தில் நான் கூட அதை என்னுடைய ட்விட்டரில் போட்டேன், போட்டவுடன் இதை ராஜா வந்து வீடு வீடாக சொல்வாரா என கேட்டார். இதை சொன்னோம் உத்தரகாண்டில் இருந்த அடிப்படையும் போய்விட்டது.
உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இல்லை என்ற நிலை ஆகிவிட்டது.

 அதனால் பெரும்பான்மை சமூதாய எதிர்ப்பு அரசியல்,இந்து விரோத அரசியல், இந்த மாதிரியான  அரசியலை தேசியக்கட்சி கையாள முடியாது என்பதை ஐந்து மாநில தேர்தல் நிரூபித்துக் காட்டி உள்ளது. இத்தாலிய சோனியா தலைமையிலான காங்கிரஸ் முழுக்க முழுக்க நாடு முழுவதும் இந்து விரோத கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு கே.எஸ். அழகிரி உதாரணம். வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.


H Raja : திருமணம் கடந்த உறவுதான் திராவிட மாடல்..! ஒழுக்கமாக இருப்பது நேஷனல் மாடல்...! - ஹெச்.ராஜா

சனாதன இந்து தர்மத்தை வேரறுக்க  என்ற வார்த்தை கே.எஸ். அழகிரி பயன்படுத்தினார் அதனால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வேர் அறுத்து விட்டார்கள். மம்தா பேனர்ஜி, காங்கிரஸுடன் சேர்ந்தாலும் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. திராவிட மாடல் என்பது திருமணம் கடந்த உறவா கருப்புச் சட்டைக்காரர்களுக்கெல்லாம், சுப வீரபாண்டியன் மாதிரி யான ஆட்களுக்கு,  எனக்கு ரொம்ப அவமானம் அவர் எங்கள் ஊரை சேர்ந்த ஆள் என்பது. திருமணம் கடந்த உறவுதான் திராவிடன் மாடல் ஒழுக்கமாக இருப்பது நேஷனல் மாடல். என எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget