மேலும் அறிய
ADMK general council case: அதிமுக பொதுக்குழு வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழு வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு வழக்கில், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் கேள்விகளுக்கு இன்று மதியம் 1 மணிக்குள், அதிமுக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















