மேலும் அறிய

Anitha Radhakrishnan released : அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி- நடந்தது என்ன.?

Anitha Radhakrishnan released : திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலை செய்யப்பட்ட நிலையில், ரிமான்ட் செய்ய நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஒன்றரை மணி நேரம் விசாரணைக்கு பிறகு அனிதா ராதாகிருஷ்ணனை சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக புதிதாக பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  கடந்த ஜூன் மாதம்  20-ந்தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீது பி.என்.எஸ். 352 மற்றும் 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை

இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அப்போநு  திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்ட்டவர் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்கும் வகையில் எஸ்.பி. அலுவலகத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சொந்த ஜாமிலின் விடுவிப்பு

இறுதியாக சிறையில் அடைப்பதற்கு முன்பான அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வழக்கு தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு தங்கள் வாதத்தை எடுத்து வைத்தது. இறுதியாக அரசு தரப்பு வாதத்தை  நிராகரித்த நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணனை ரூ.10 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.  மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் அடுத்த 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget