மேலும் அறிய

C.Vijayabasker : ‘காலியான இருக்கைகள், சாப்பிட சென்ற தொண்டர்கள்’ கடுப்பான சி.விஜயபாஸ்கர்..!

'இருக்கைகளை நிரப்ப காலை சாப்பாடு கூட சாப்பிடாமல் வந்து அமர்ந்தவர்கள், பிரியாணி போடுகிறார்கள் என்று சொன்னதுமே பசி தாங்க முடியாமல் எழுந்து போய்விட்டனர்’

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தவெக-வில் இணையும் விழா மகாபலிபுரம் தனியார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்பட அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தொடக்கத்தில் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்தால் அரங்கம் முழுமையடைந்தது. ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச தொடங்குவதற்கு முன்னரே அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறத் தொடங்கினர். இதனால், பின்னால் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாகத் தொடங்கின.

சாப்பிடச் சென்ற தொண்டர்கள்

நிர்வாகிகள் தவெக-வில் இணைந்த பின்னர் 12.30 மணிக்கு மேல் அனைவருக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காலை 11.45 மணிக்கே மதிய உணவு தயார் ஆன நிலையில், அதனை பரிமாறவும் தொடங்கியுள்ளனர். இதனால், பிரியாணி போடுகிறார்கள் என்ற தகவல் அரங்கத்தில் உள்ளே இருந்தவர்களுக்கு வந்ததும் சாரை சாரையாக எழுந்து பெரும்பாலோனோர் சாப்பிடச் சென்றுவிட்டனர்.  அரங்கத்தை நிரப்ப வேண்டும் என்று காலையில் சாப்பிடமால் இருக்கைகளை பிடிக்க வந்தவர்களுக்கு பசி, கபகப என எடுத்ததாலும் பிரியாணியின் மணம் அரங்கம் உள்ளே வரை வந்ததாலும் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் சிறையை திறந்த பறக்கும் பறவைபோல சாப்பிட இடத்திற்கு விஜயபாஸ்கர்கள் அழைத்து வந்த கூட்டம் பறந்து போனது.

பேச வந்த சி.விஜயபாஸ்கர் – சமாளிப்பு

இறுதியாக சி.விஜயபாஸ்கர் பேச வந்தபோது பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. முன்னர் போடப்பட்டிருந்த இருக்கைகளில் மட்டுமே தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். இதனை கண்டு அப்செட் ஆனாலும் அதை லாவகமாக சமாளித்தார் விஜயபாஸ்கர். நிகழ்வுகள் அத்தனையும் நேரலையில் சென்றுகொண்டிருந்ததால், அவர் பேசும்போது, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அருகே இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் அவரின் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இருக்கைகளை விட்டு தொண்டர்கள் எழுந்து மேடையை நோக்கி வந்து, அருகே நின்றுகொண்டு உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று பேசி சமாளித்தார். ஆனால், ஊடகங்களில் இருக்கைகள் காலியாக உள்ளதையும், சாப்பாட்டிற்காக தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதையும் தொடர்ந்து காட்டிய நிலையில், விஜயபாஸ்கரின் சமாளிப்பு அரங்கத்தில் எடுப்பட்டாலும் வெளியில் எடுபடாமல் போனது. இதனால், விஜயபாஸ்கர் அப்செட் ஆனதாக அருகே இருந்த நிர்வாகிகள் தெரித்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget