மேலும் அறிய

மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அடிக்க பாய்ந்த திமுகவினர்.! கரூரில் பரபரப்பு - நடந்தது என்ன.?

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், கரூரில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை திமுகவினர் தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் திமுக- அதிமுக மோதல்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அதிலும் தமிழகத்தில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் தொகுதி கரூர் தொகுதியாகும். இந்த தொகுதியில் திமுகவின் செந்தில் பாலாஜிக்கும், அதிமுகவின் எம்ஆர் விஜயபாஸ்கருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் இனாம் இடப்பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்த நோட்டீஸ் வழங்கிய நிலையில் அவர்கள் மீது திமுகவினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இனாம் பிரச்சனை நோட்டீஸ் வழங்கிய அதிமுக

இந்தநிலையில், கரூர் மாவட்டம் வெண்ணைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கோயில் இனாம் இடப்பிரச்சனை சம்பந்தமாக அதிமுக சார்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு அதனை அதிமுகவினர் இன்று தான்தோன்றி மலை பகுதியில் வாஞ்சிநாதன் பொதுமக்களிடம்  விநியோகித்து கொண்டிருந்தனர். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் நோட்டீஸ் வழங்கியதை தடுத்ததால் அங்கு இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கரையும் திமுகவினர் தாக்க முற்பட்டனர். இதனையடுத்து காவல் துறை மற்றும்  தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்தினர். 

எம் ஆர் விஜயபாஸ்கரை தாக்க முயற்சி

அப்போது நோட்டீஸ் விநியோகம் செய்த பெண்களை தாக்கிய  திமுகவினரை கைது செய்ய கோரி அதிமுகவினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் அதிமுக பெண் நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் திமுக மற்றும் அதிமுகவினரை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். இதனையடுத்து திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget