மேலும் அறிய

DMK: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த எம்.பி. மகன்! என்ன காரணம் தெரியுமா?

தவெக அரசுக்கு வெளியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்பராயனின் மகனும், திருப்பூர் மாவட்டம் நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.  இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் முன்னிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில், அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி. சுரேஷ், பொருளாளர் ஆர். பிரகாஷ் சந்திரன், துணை பொருளாளர் எ. செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் ராஜா, சி. ஜேம்ஸ், தமிழ்செல்வன், சிவசந்திரன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு,  துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

நவீன மனிதர்கள் அமைப்பின் சார்பில் தி.மு.க.வில் இணைவதற்கான காரணங்கள் அடங்கிய வாசகங்களை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்.

அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:

*   இதுவரை உள்ள 18 இந்தியப் பிரதமர்களில் இரண்டே பேர்தான் திராவிடர்கள். இந்த ஆரிய ஆதிக்கத்தை நிறுத்த!

*   3% மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் எல்லா உயர் அதிகாரப் பதவிகளிலும் 70%க்கு மேல் ஆக்ரமித்திருப்பது எப்படி? இதை சீர்படுத்த!

*   மனித இனம் தோன்றி 3 லட்சம் ஆண்டுகளாகியும் சமத்துவம் இல்லையே! அதை நோக்கிப் பயணிக்க…!

*  அம்மாவாக, அக்காவாக, மனைவியாக இருந்தாலும் பெண்களுக்கு முழு அதிகரம் கிடைப்பதில்லையே… அதைச் செயல்படுத்த…!

*  தமிழ்நாடு கொடுக்கும் 1 ரூபாய்க்கு 29 காசு மட்டும் திருப்பிக் கொடுக்கிறது ஒன்றிய அரசு. அதைக் கேள்வி கேட்க!

*  இன்றும் தூய்மைப் பணியாளர்களில் ஒடுக்கப்பட்ட சாதியினரே அதிகம். இந்த மூவாயிரமாண்டு சாதி இழிவைப் போக்க!

*  நவீன GenZக்கள் கூட திரையில் தம் தலைவர்களைத் தேடுகிறார்களே… அந்தத் திரைமோகத்திலிருந்து அவர்களை மீட்டு வழிகாட்ட…!

* சமூக நீதி  -  அனைவருக்கும் அனைத்தும் - பெரியார்

* தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் அடிமையாக இல்லாமல், யாருக்கும் எஜமானனாக இல்லாமல் யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே என் குறிக்கோள். – அண்ணா

* அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது – கலைஞர்

*  திராவிட மாடல் என்பது எதையும் இழக்காது – உருவாக்கும்.

எதையும் சிதைக்காது; சீர் செய்யும், யாரையும் பிரிக்காது; அனைவரையும் ஒன்று சேர்க்கும் யாரையும் தாழ்த்தாது; அனைவரையும் சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது; தோளோடு தோள் நின்று அரவணைக்கும். மு.க. ஸ்டாலின் வெற்றியின் போது பதவிக்காக இல்லை – தோல்வியின் போது தோள் கொடுக்க! ஆகிய வாசகங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. தற்போது தவெக அரசுக்கு வெளியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு File தான் ஓபன் பண்ணியிருக்கோம்" இன்னும் பல File இருக்கு - சி.டி.ஆர் நிர்மல் குமார்
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Embed widget