மேலும் அறிய
Advertisement
Palaniappan Joins DMK : திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்!
அதிமுக-வுக்காக 2011 மற்றும் 2016 என இரண்டுமுறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழனியப்பன். 2013ல் அந்தக் கட்சியின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் அமைச்சரான தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் இன்று தன்னை, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டார். அதிமுகவிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர் அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து அதிமுக-வுக்காக 2011 மற்றும் 2016 என இரண்டுமுறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழனியப்பன். 2013ல் அந்தக் கட்சியின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவர் திமுக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion