மேலும் அறிய

அம்பத்தூர் தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா

அம்பத்தூர் தி.மு.க. வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

அம்பத்தூர் தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், மக்கள் நீதிமய்ய வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு மற்றும் பொன்ராஜ், தே.மு.தி.க. வேட்பாளர்கள் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பார்த்தசாரதி, அ,ம.மு.க. வேட்பாளர் குரு, தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. வேட்பாளர் ஹசனா ஆகியோர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், சிலர் தங்களது வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அம்பத்தூர் தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா

இந்த நிலையில், அம்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் வாக்கு சேகரிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.   

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி

CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?

கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி

பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?

திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்

ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!

Embed widget