மேலும் அறிய

பொதுவாழ்வில் தூய்மை.. அத்வானி ஒரு தர்மபுத்திரர்தான் - மைத்ரேயன், முன்னாள் எம்.பி.,

பொதுவாழ்வில் தூய்மை - Probity in public life  பற்றி அவர் சொன்ன உதாரணம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.- மைத்திரேயன்.

”25 ஆண்டுகளுக்கு முன். நான் பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த நேரம். அன்றைய தேசியத் தலைவர் அத்வானி சென்னை வந்திருந்தார். நிர்வாகிகளுடன் பல விஷயங்கள் குறித்து பேசினார். பொதுவாழ்வில் தூய்மை - Probity in public life  பற்றி அவர் சொன்ன உதாரணம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது” என்று மைத்ரேயன் குறிப்பிட்டிருக்கிறார் 
 
பொதுவாழ்வில் தூய்மை.. அத்வானி ஒரு தர்மபுத்திரர்தான் - மைத்ரேயன், முன்னாள் எம்.பி.,
" BJP karyakarthas should be very careful about probity in public life. People view us as wearing a spotless white kurta. Even a small tiny dot will stand out very clearly to the public eyes. They don't bother about other parties. Because everybody knows that their clothes are soiled- full of dirt. This is what differentiate us from them." Such prophetic words!
உண்மையிலேயே அத்வானி அவர்கள் அரசியல் பொதுவாழ்க்கையில் ஒரு தர்மபுத்திரர்தான்” என முன்னாள் எம்.பி மைத்ரேயன் குறிப்பிட்டிருக்கிறார்.
 
அத்வானியின் கருத்தான “பாஜக தொண்டர்கள் பொது வாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். நாம் தூய வெண் ஆடையை அணிவதாக நம்மை மக்கள் பார்க்கிறார்கள். அதில் ஒரு சிறு கரும்புள்ளியும் ஏற்பட்டு விடக்கூடாது. மக்கள் பிற கட்சிகளைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் ஆடைகள் அழுக்காகத்தான் இருக்குமென்று அறிவார்கள். அதுதான் நம்மை அவர்களிடம் இருந்து வித்தியாசமாகக் காட்டும்” என்று அத்வானி பேசியதாக நினைவுகூர்ந்துள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?

அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி

TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை

ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?

Train Cancel: ஊருக்குப் போறீங்களா? தென்மாவட்டத்திற்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து!

"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

Embed widget