மேலும் அறிய

Stalin Becomes TN CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்! முதல்வர் பொறுப்பேற்றார் ஸ்டாலின்!

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’.... என்று உறுதி மொழி ஏற்றார் மு.க.ஸ்டாலின். இதைப்பார்த்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் அடைந்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். ராஜ்பவனில் நடைபெற்று வரும் இந்த விழாவில், அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’.... என்று உறுதி மொழி ஏற்றார் மு.க.ஸ்டாலின். இதைப்பார்த்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் அடைந்தார். அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினும் ஆனந்த கண்ணீருடன் தனது தந்தை பதவியேற்பதை பார்த்தார்.

Stalin Becomes TN CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்! முதல்வர் பொறுப்பேற்றார் ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதையடுத்து அவரது காரில் இருந்த திமுக கொடி எடுக்கப்பட்டு, தேசியக் கொடி பொறுத்தப்பட்டது.

Stalin Becomes TN CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்! முதல்வர் பொறுப்பேற்றார் ஸ்டாலின்!

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெற்று வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவியேற்றுக் கொண்டார்.  இவரைத்தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக கே.என்.நேரு பதவியேற்றுக் கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவியேற்றி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரி கலந்துக்கொண்டார். அவரை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் கட்டினைத்து வரவேற்றார். 

Stalin Becomes TN CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்! முதல்வர் பொறுப்பேற்றார் ஸ்டாலின்!

திமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்

Embed widget