மேலும் அறிய

குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தால் இன்று உயிரோடு வாழ்கிறேன்- மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி...! 

விபத்தில் சிக்கிய தனக்கு குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தத்தால் தான் உயிர் பிழைத்தேன் என்று நிகழ்ச்சி ஒன்றில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விபத்தில் சிக்கிய தனக்கு குருதி கொடையாளா்கள் அளித்த ரத்ததால் தான் உயிர் பிழைத்தேன் என தான் ரத்ததானம் பெற்றதை நெகிழ்ச்சியுடன்  நினைவுகூர்ந்துள்ளார். 

உலக குருதி கொடையாளா்கள் தினம்

ஆண்டுதோறும் உலக குருதி கொடையாளா்கள் தினம் ஜூன் 14-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறையில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை அரசினா் பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை நிா்வாகம் மற்றும் குருதி வங்கி சாா்பில் மருத்துவமனையில் இருந்து பேரணி புறப்பட்டது.  இப்பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Youth Health: இந்திய இளைஞர்களிடம் அதிகரிக்கும் கழுத்து, தலை தொடர்பான புற்றுநோய் - இதெல்லாம்தான் காரணமா?

ஆட்சியர் நெகிழ்ச்சி

அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியபோது கூறியதாவது, ஒவ்வொருவர் மனிதர்களின் உடலிலும் சுமாா் 5 லிட்டா் ரத்தம் இருக்கிறது. இதில் ரத்த தானத்தின்போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. அந்த ரத்தம் 24 மணி நேரத்திற்குள் நமது உடலில் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய விருப்புவோா் அதற்கான இணையதளத்தில் தன்னாா்வர்களாக ரத்த கொடையாளா்களாக பதிவு செய்து கொள்ளலாம். ரத்த தானத்தால் பல நன்மைகள் உள்ளது. மாரடைப்பை குறைக்கிறது. புதிய ரத்த அணுக்கள் உருவாக காரணமாகிறது. ரத்த தானம் வழங்குவதால் ஒருவா் உடலில் 500 கலோரிகளுக்கு மேலாக எரிக்கப்படுகிறது. 

Hey Govind : சென்னை மியூசிக் அகாதமியில் நடைபெற்ற "ஹே கோவிந்த்" இசைக்கச்சேரி.. குவிந்த பக்தர்கள்..


குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தால் இன்று உயிரோடு வாழ்கிறேன்- மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி...! 

குருதி கொடையாளா்களால் உயிர் வாழ்கிறேன்

நான் கடந்த 2000 -ம் ஆண்டு அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, புதுக்கோட்டையில் ஏற்பட்ட விபத்தில் எனது வலது கை முற்றிலும் சிதைந்து அதனால் உடலில் உள்ள ரத்தம் பெருமளவு வெளியேறியது. அப்போது, அரசு மருத்துவமனையில் குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தம் தனக்கு செலுத்தப்பட்டதால் இன்று உயிரோடு வாழ்கிறேன் என நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். நாம் அளிக்கும் ரத்ததானம் விபத்தில் பாதிக்கப்படுவோரின் உயிரை காப்பாற்றும் என்பதால் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றாா். 

Biggest Engine Cars: என்னா பவர்..! உலகின் மிக சக்திவாய்ந்த இன்ஜின்களை கொண்ட கார்கள் - டாப் 6 லிஸ்ட் இதோ

பேரணியில் கலந்துகொண்டவர்கள்

மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளில் வழியே நடைபெற்ற இந்த ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பேரணியில் செவிலியா் கல்லூரி பயிற்சி மாணவிகள் பங்கேற்று, ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி வந்தனர். தொடர்ந்து வரதாச்சாரியாா் பூங்கா வரை சென்று பேரணியானது நிறைவு பெற்றது. இந்நிகழ்வில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வி.பி. பானுமதி, கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, குடிமுறை மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், ரத்த வங்கி மருத்துவா் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

NPS Vatsalya: குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம் - என்பிஎஸ் வாத்சல்யா என்றால் என்ன? தொடங்குவது எப்படி? பலன்கள் என்ன?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
மின் கட்டணப் பிரச்சனையா? புது கனெக்ஷன் வேண்டுமா? மயிலாடுதுறை மக்களே இன்று இங்க போனா உடனே தீர்வு!
மின் கட்டணப் பிரச்சனையா? புது கனெக்ஷன் வேண்டுமா? மயிலாடுதுறை மக்களே இன்று இங்க போனா உடனே தீர்வு!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
Off Road SUV: ஆஃப் ரோட் கிங், 4 ஸ்டார் ரேட்டிங், கெத்தான ரக்கட் லுக் - GenZ-க்கு ரூ.7,900 போதும், முழு EMI விவரங்கள்
ஆஃப் ரோட் கிங், 4 ஸ்டார் ரேட்டிங், கெத்தான ரக்கட் லுக் - GenZ-க்கு ரூ.7,900 போதும், முழு EMI விவரங்கள்
Oben Rorr EVO: ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
Embed widget