மேலும் அறிய

சட்டமன்ற தேர்தல் 2026

(Source:  Poll of Polls)

Mayiladuthurai Power Shutdown (31.01.26): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளைய மின்நிறுத்தம் வாபஸ்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ள வேண்டிய மின்சாரம் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: நவீன உலகில் மின்சாரம் இன்றி ஒரு நிமிடம் கூட இயங்க முடியாது என்ற நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட முக்கியத் துணை மின் நிலையங்களில் நாளைய தினம் சனிக்கிழமை (31.01.2026) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக காலை முதல் மாலை வரை 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்த நிலையில் அதனை நிர்வாக காரணங்களுக்காக வாபஸ் பெற்றுள்ளது.

பராமரிப்புப் பணியின் அவசியம்

பொதுவாக, துணை மின் நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் (Transformers), உயர் அழுத்தக் கம்பிகள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகள் தொடர்ந்து இயங்குவதால் அவற்றில் தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் உப்புக்காற்றின் தாக்கத்தால் மின் கம்பிகளில் அரிப்பு ஏற்படக்கூடும். இவற்றைச் சரிசெய்யவும், பழுதடைந்த பாகங்களை மாற்றவும், மின்கம்பிகள் மீது படும் மரக்கிளைகளை அகற்றவும் இந்த 'மாதாந்திரப் பராமரிப்பு' (Monthly Maintenance) மிக முக்கியமானது. இதனை முன்னெச்சரிக்கையாகச் செய்வதன் மூலம், எதிர்பாராத மின்தடை மற்றும் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மின் வெட்டு  அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகள் 

செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் சி.சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு முக்கியத் துணை மின் நிலையங்களில் நாளை பணிகள் நடைபெற  இருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

1. பொறையார் 110/11KV துணை மின் நிலையம்

இங்கிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்கும்

* பொறையார்

* எருக்கட்டாஞ்சேரி

* தரங்கம்பாடி.

* சந்திரபாடி

* காட்டுச்சேரி

* ஆய்ப்பாடி

* சாத்தனூர்

* சங்கரன்பந்தல்

* தில்லையாடி

* திருவிடைக்கழி

* டி.மணல்மேடு

* கண்ணங்குடி

* மாத்தூர்

* திருக்கடையூர்

* அனந்தமங்கலம் 

* ஆணைக்கோயில்

* திருமெய்ஞானம்

* பி.பி.நல்லூர்

* மாணிக்கப்பங்கு

* பெருமாள்பேட்டை 

* குட்டியாண்டியூர்.

2.கிடாரங்கொண்டான் 110/11KV துணை மின் நிலையம்

இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் 

மின் வினியோகம் இடங்கள்

* கிடாரங்கொண்டான் 

* கருவாழக்கரை

* கஞ்சாநகரம்

* கீழையூர்

* கருவி

* ஆக்கூர்

* செம்பதனிருப்பு

* தலைச்சங்காடு 

* நத்தம்

* மடப்புரம்

* காளகஸ்திநாதபுரம்

 மற்றும்

 முடிகண்டநல்லூர்

நேரமும் கால அவகாசமும்

பராமரிப்புப் பணிகளுக்காக நாளைய தினம் சனிக்கிழமை (31.01.2026) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு முக்கியக் குறிப்பு

மின் கட்டமைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் காரணங்களைப் பொறுத்து இந்த மின்தடை நேரத்தில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

நாளைய தினம் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்பதால் இப்பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் சேமிப்பு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, மின்சாரத்தைச் சார்ந்திருக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது பணிகளை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது. இந்தத் தற்காலிகச் சிரமம், எதிர்காலத்தில் தடையற்ற மின்சாரத்தைப் பெறுவதற்காகவே என்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது என அறிவித்திருந்த நிலையில் நாளைய மின்நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விளையாட்டு விடுதி சேர்க்கை 2026: கடைசி நாள் மே 3 - முழு விவரங்கள் இதோ...
விளையாட்டு விடுதி சேர்க்கை 2026: கடைசி நாள் மே 3 - முழு விவரங்கள் இதோ...
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
"வெயில் தாங்கல... வாழைப்பழம் வேண்டாம்... நுங்கு தான் வேணும்!" - வியாபாரியிடம் அடம் பிடித்த குரங்கு...நெகிழ வைத்த காட்சி...
சீர்காழியில் பரபரப்பு: நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அதிமுகவினர் தர்ணா! பின்னணி என்ன?
சீர்காழியில் பரபரப்பு: நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அதிமுகவினர் தர்ணா! பின்னணி என்ன?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now, Vote Vibe கருத்துக் கணிப்பில் தகவல்..! - உற்சாகத்தில் தொண்டர்கள்!!
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now, Vote Vibe கருத்துக் கணிப்பில் தகவல்..! - உற்சாகத்தில் தொண்டர்கள்!!
TN Exit Poll Results :
TN Exit Poll Results : "ஆட்சியை தக்க வைக்கும் திமுக” சாணக்கியா Strategies கணிப்பு..!
"வெற்றியை நோக்கி நாம் தமிழர் கட்சி” கருத்துக் கணிப்பில் மகிழ்ச்சி தகவல்..!
West Bengal Exit Poll: மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
ADMK Report : 'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி..!
'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் EPS..!
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
TN Exit Poll Results : ”அதிமுகவிற்கு சாதகமாகும் Exit Poll?” எடப்பாடியிடம் கிடைத்த ரகசிய சர்வே..!
”அதிமுகவிற்கு சாதகமாகும் Exit Poll?” எடப்பாடியிடம் கிடைத்த ரகசிய சர்வே..!
Embed widget