மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட மக்களே நல்லா பாத்துக்கோங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க...!

Mayiladuthurai Power Shutdown 06.12.24: மயிலாடுதுறை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (07.12.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மின் பராமரிப்பு பணி 

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

Watch Video : இந்த வேகம் போதுமா குழந்தை! டக் அவுட் ஆன ஜெய்ஸ்வால் .. பழிதீர்த்த ஸ்டார்க்

மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பு 

இதேபோன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட நகர உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மயிலாடுதுறை (அர்பன்) துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் மின் பாதை பஜார், திருவிழந்தூர், தருமபுரம் மற்றும் GH மின் பாதையில் பழைய SBI தெரு, அரசு மருத்துவமனை, பூம்புகார் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஏ.வி.சி. கல்லூரி, மன்னம்பந்தல் மற்றும் மணக்குடி துணை மின்நிலையம் சேமங்லம், வேப்பங்குளம், மணக்குடி மற்றும் மாப்படுகை மின்பாதையில் மின்விநியோகம் பெறும் சேமங்கலம், ஆலவெலி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூர், ஆனதாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு மற்றும் மாப்படுகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 07-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

அந்த மாட்டு சந்தை என்ன விலை? பால்பண்ணை ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! ஒரே இரவில் கோடீஸ்வரர்!

பொதுமக்களுக்கு அறிவுத்தல்

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK ON VIJAY : ”யாரு அந்த விஜய்?” துரைமுருகன் பாணியில் ஹேண்டில் பண்ணுங்க” திமுக அறிவுறுத்தல்..?
DMK ON VIJAY : ”யாரு அந்த விஜய்?” துரைமுருகன் பாணியில் ஹேண்டில் பண்ணுங்க” திமுக அறிவுறுத்தல்..?
BJP New President: தெற்கை நோக்கி பாஜக படையெடுப்பு..! அண்ணாமலை ஆட்டம் ஓவர்? தேசிய தலைவராகும் வானதி சீனிவாசன்?
BJP New President: தெற்கை நோக்கி பாஜக படையெடுப்பு..! அண்ணாமலை ஆட்டம் ஓவர்? தேசிய தலைவராகும் வானதி சீனிவாசன்?
BJP Minister: பாஜக அரசின் அமைச்சர் திடீர் ராஜினாமா..! காரணம் என்ன? அவரே சொல்லிட்டாரா..!
BJP Minister: பாஜக அரசின் அமைச்சர் திடீர் ராஜினாமா..! காரணம் என்ன? அவரே சொல்லிட்டாரா..!
Gold Rate: இது அநியாயமா இல்ல.?! இறங்கும்போது கம்மியா இறங்குது.. ஏறும்போது அதிகமா ஏறுது.. தங்கம்
இது அநியாயமா இல்ல.?! இறங்கும்போது கம்மியா இறங்குது.. ஏறும்போது அதிகமா ஏறுது.. தங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK ON VIJAY : ”யாரு அந்த விஜய்?” துரைமுருகன் பாணியில் ஹேண்டில் பண்ணுங்க” திமுக அறிவுறுத்தல்..?
DMK ON VIJAY : ”யாரு அந்த விஜய்?” துரைமுருகன் பாணியில் ஹேண்டில் பண்ணுங்க” திமுக அறிவுறுத்தல்..?
BJP New President: தெற்கை நோக்கி பாஜக படையெடுப்பு..! அண்ணாமலை ஆட்டம் ஓவர்? தேசிய தலைவராகும் வானதி சீனிவாசன்?
BJP New President: தெற்கை நோக்கி பாஜக படையெடுப்பு..! அண்ணாமலை ஆட்டம் ஓவர்? தேசிய தலைவராகும் வானதி சீனிவாசன்?
BJP Minister: பாஜக அரசின் அமைச்சர் திடீர் ராஜினாமா..! காரணம் என்ன? அவரே சொல்லிட்டாரா..!
BJP Minister: பாஜக அரசின் அமைச்சர் திடீர் ராஜினாமா..! காரணம் என்ன? அவரே சொல்லிட்டாரா..!
Gold Rate: இது அநியாயமா இல்ல.?! இறங்கும்போது கம்மியா இறங்குது.. ஏறும்போது அதிகமா ஏறுது.. தங்கம்
இது அநியாயமா இல்ல.?! இறங்கும்போது கம்மியா இறங்குது.. ஏறும்போது அதிகமா ஏறுது.. தங்கம்
Trump Ukraine: ஓவரா பேசிட்ட..! உக்ரைனை நட்டாற்றில் நிறுத்திய ட்ரம்ப் - போருக்கான ராணுவ உதவிகள் கட், ரஷ்யா குஷி?
Trump Ukraine: ஓவரா பேசிட்ட..! உக்ரைனை நட்டாற்றில் நிறுத்திய ட்ரம்ப் - போருக்கான ராணுவ உதவிகள் கட், ரஷ்யா குஷி?
”திமுகவை எதிர்க்கும் கட்சி அதிமுகவாகத்தான் இருக்கும்; மற்ற கட்சியெல்லாம்…” : துரைமுருகன் பரபரப்பு பேச்சு
”திமுகவை எதிர்க்கும் கட்சி அதிமுகவாகத்தான் இருக்கும்; மற்ற கட்சியெல்லாம்…” : துரைமுருகன் பரபரப்பு பேச்சு
IND Vs AUS CT 2025: மொத்தமாக பழிவாங்குமா இந்தியா? ஆஸ்திரேலியாவை ஓடவிடுமா ரோகித் படை? அரையிறுதியில் இன்று மோதல்
IND Vs AUS CT 2025: மொத்தமாக பழிவாங்குமா இந்தியா? ஆஸ்திரேலியாவை ஓடவிடுமா ரோகித் படை? அரையிறுதியில் இன்று மோதல்
CM Stalin: சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?
CM Stalin: சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?
Embed widget