மேலும் அறிய

சைக்கிளில் அலுவலகம் வந்த கூடுதல் ஆட்சியர் - மயிலாடுதுறையில் மக்கள் வியப்பு

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வீட்டிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சைக்கிளில் அலுவலகம் வந்தடைந்தார்.

வாகனங்கள் பெருக்கத்தால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க  அரசு அதிகாரிகள் அலுவலர்கள் ஊழியர்கள் என அனைவரும் மாதத்தில் ஒரு நாள் அவர்களுக்கான தனி வாகனத்தில் செல்லாமல் அரசு பேருந்திலும், நடைபயணமாகவும், சைக்கிளிலும் அலுவலகம் செல்ல வேண்டும் என்று  தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ‌.பி.மகாபாரதி தனது வீட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று, அங்கு இருந்து அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார்.  

TN Agriculture Budget 2024: விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் - வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு


சைக்கிளில் அலுவலகம் வந்த கூடுதல் ஆட்சியர் - மயிலாடுதுறையில் மக்கள் வியப்பு

இதற்காக கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி உள்ளிட்ட பல அதிகாரிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர். பேருந்தில் டிக்கெட் எடுத்த மாவட்ட ஆட்சியர் பயணிகளிடம் என்ன காரணத்திற்காக பயணம் செய்கிறீர்கள் என்று கனிவாக கேட்டறிந்தார்.  மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் இலவச பயணம் செய்தனர். 

TN Budget 2024: நடப்பாண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி அளவில் கல்விக்கடன்- நிதி அமைச்சர் அறிவிப்பு


சைக்கிளில் அலுவலகம் வந்த கூடுதல் ஆட்சியர் - மயிலாடுதுறையில் மக்கள் வியப்பு

பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்து, பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார்.  மாதத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், வாகனத்தை பயன்படுத்தாமல் பேருந்திலும், நடை பயணமாகவும் அலுவலகத்திற்கு சென்றால் வாகனத்தின் மூலம் ஏற்படும் புகை குறைவதால் காற்று மாசு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், எரிபொருள் சிக்கனமாகும் என்றும், அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்தார். 

TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு


சைக்கிளில் அலுவலகம் வந்த கூடுதல் ஆட்சியர் - மயிலாடுதுறையில் மக்கள் வியப்பு

இதேபோன்று மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்துக்கு மதிவண்டியில் (சைக்கிளில்) சென்று பங்கேற்றார். மாதத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், வாகனத்தை பயன்படுத்தாமல் பேருந்திலும் நடை பயணமாகவும் அலுவலகத்திற்கு சென்றால் வாகனத்தின் மூலம் ஏற்படும் புகை குறைவதால் காற்று மாசு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும், எரிபொருள் சிக்கனமாகும் என்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம் கேட்டுக்கொண்டார்.

TN Agriculture Budget 2024: ரூ. 5 கோடியில் உழவர் அங்காடிகள் - வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் இன்று சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் இன்று சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget