மேலும் அறிய

காசு இல்லாமல் TNPSC, IBPS தேர்வுகளுக்கு இனி ஈசியா படிக்கலாம் அரசு தரும் பொன்னான வாய்ப்பு!

பயிற்சி வகுப்புகளில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடவாரியான பயிற்சிகள், தேர்வு நுணுக்கங்கள் மற்றும் வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான 6,574 காலிப்பணியிடங்கள் TNPSC Group-IV தேர்விற்கான அறிவிக்கை 06.10.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.11.2026 ஆகும். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி  வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.  

வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும், இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நடத்தும் பிராந்திய கிராமப்புற வங்கி அலுவலர் I, II & III (IBPS REGIONAL RURAL BANK OFFICERS SCALE – I, II, & III) மற்றும்  Office Assistant – Multipurpose  தேர்விற்கு 13,745 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடவாரியான பயிற்சிகள், தேர்வு நுணுக்கங்கள் மற்றும் வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

போட்டித் தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள் அடங்கிய நூலகம்

மேலும், தேர்வர்களின் தொடர் பயிற்சிக்கு உதவும் வகையில் போட்டித் தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் இலவச Wi-Fi வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம் அலுவலகத்தில் உள்ளது.  இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம்.  இவ்வாய்ப்பை பயன்படுத்தி, TNPSC Group – IV மற்றும் IBPS Regional Rural Bank தேர்வுக்குத் தயாராகும் விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம்! பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு – முழு விவரம்!
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம்! பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு – முழு விவரம்!
theni crime: செய்தியாளர் வீட்டில் 105 பவுன் நகைகள் திருட்டு! கேமராமேன் மனைவியுடன் கைது!
theni crime: செய்தியாளர் வீட்டில் 105 பவுன் நகைகள் திருட்டு! கேமராமேன் மனைவியுடன் கைது!
சிவகங்கையில் உலக மரபு வார விழா: தமிழர் பண்பாடு போற்றும் முப்பெரும் கொண்டாட்டம்!
சிவகங்கையில் உலக மரபு வார விழா: தமிழர் பண்பாடு போற்றும் முப்பெரும் கொண்டாட்டம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: சீராய்வு மனு - அமைச்சர் நிர்மல்குமார் இன்று (அ)நாளை அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: சீராய்வு மனு - அமைச்சர் நிர்மல்குமார் இன்று (அ)நாளை அறிவிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
"ஆறே மாசம் எல்லாம் நாசம்: மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!" - ஸ்டாலின் கடும் சாடல்!
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
Embed widget