முக்கிய அறிவிப்பு.. திருச்சி - காரைக்குடி ரயில் ஜூலை 10 முதல் இயங்கும்..
திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு முறையில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படமாட்டாது.
திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06888) முறையே ஜூலை 18 மற்றும் ஜூலை 19 முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஆகியவை முறையே ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆகிய நாட்கள் முதல் சேவையை துவங்குகிறது.
— Arunchinna (@iamarunchinna) July 8, 2022

மேலும் திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு முறையில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்பட மாட்டாது.@drmmadurai | @GMSRailway | @TrainUsers | #TamilNadu | #TRAIN
— Arunchinna (@iamarunchinna) July 8, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















