மேலும் அறிய

தொல். திருமாவளவன், ஓ. பன்னீர்செல்வம் இணைந்து பிரச்சாரம் – பெரியகுளத்தில் பானை சின்னத்திற்கு ஆதரவு

திருமாவளவன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் பானை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. அன்று எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று தமிழ்நாடு உள்பட பிற மாநில மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. 

தொல். திருமாவளவன், ஓ. பன்னீர்செல்வம் இணைந்து பிரச்சாரம் – பெரியகுளத்தில் பானை சின்னத்திற்கு ஆதரவு

இந்த நிலையில் திமுக சார்பில்  தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  பானை சின்னத்தில் சக்திவேல் என்பவர் போட்டியிடுகிறார். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வருகை தந்த போது விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து மலர் தூவி மாலை அணிவித்து சால்வை அணிவித்து அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். மேலும் திருமாவளவன்  வரவேற்பதற்காக அங்கு கூடியிருந்த பெண்கள் பானையை தரையில் வைத்து கும்மி அடித்தும் திருமாவளவனுக்கு வரவேற்பளித்தனர்.

அதனைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து பெரியகுளத்தில் பானை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர். இதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து பண்பானவர் உங்களில் ஒருவர் என கூறி அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சக்திவேலை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

தொல். திருமாவளவன், ஓ. பன்னீர்செல்வம் இணைந்து பிரச்சாரம் – பெரியகுளத்தில் பானை சின்னத்திற்கு ஆதரவு

அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்தும் திமுக அரசு ஐந்தாண்டு செய்த சாதனைகளையும் எடுத்துரைத்து பானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென்ற கேட்டுக்கொண்டார். மேலும் சக்திவேல் வெற்றி பெற்றவுடன் தங்கள் பகுதியிலே தங்கி உங்களுக்கு தங்கி தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிவர்த்தி செய்து தருவார். மேலும் , தங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் தருவார் என அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

தலைப்பு செய்திகள்

மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!
மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget