மேலும் அறிய

பேனர் வைப்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் - பெரியகுளத்தில் பரபரப்பு

பேனர் வைப்பதில் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்காக  அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரை மறைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  பேனர் வைத்ததால் அதிமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


பேனர் வைப்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் - பெரியகுளத்தில் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓபி.ரவீந்திரநாத் அலுவலகம் முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்காக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று பேனர் வைப்பதற்காக வந்தபொழுது, அதிமுக சார்பில் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுமதி பெற்ற இடத்தில் அதிமுகவினர் வைத்த  பேனரை மறைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேனரை  நிறுவினர்.

Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் - நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு


பேனர் வைப்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் - பெரியகுளத்தில் பரபரப்பு

இதனால் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளருக்கும் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிமுக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தனர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் அதிமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் அனுமதி பெறாமல் அதிமுகவினர் வைத்த பேனரை காவல்துறையினர் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பேனர் வைப்பதில் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரையில் 10 கிலோ பவுடர் வடிவிலான பொருட்கள் பொட்டலங்களாக பறிமுதல் - போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை


பேனர் வைப்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் - பெரியகுளத்தில் பரபரப்பு

IND vs ENG 4th Test: மீண்டும் சுழன்ற ஜடேஜாவின் சுழல் மாயம்.. 353 ரன்களுக்குள் சுருண்ட இங்கிலாந்து அணி..!

இதனை தொடர்ந்து இன்று பெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலலிதா அவர்களது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியகுளம்  தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களது திருஉருவ படத்திற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சையது கான் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா நகரச் செயலாளர் சமது மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget