மேலும் அறிய

Theni: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 77 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களப் பகுதியைச் சேர்ந்த பாலு என்ற 77 வயது முதியவர் கடந்த 30.06.2023 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து  சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் போக்கோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

NDA Alliance: பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு; ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

Theni: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி

பெரியகுளம் நீதிமன்ற தீர்ப்பு:

இந்த வழக்கு குறித்து விசாரணையானது  தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்ற நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் பாலு என்ற முதியவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததோடு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும்,  அதைக் கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு காலம் மெய் காவல் சிறை தண்டனை விதித்துள்ளார்.

CSK New Captain: முடிவுக்கு வந்த தோனியின் சகாப்தம்; சென்னை அணியின் புதிய கேப்டனான இளம் சிங்கம்!

Theni: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி

முதியவருக்கு ஆயுள் தண்டனை:

மேலும் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய குற்றத்திற்காக மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்ததோடு  சிறை தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து குற்றவாளி பாலுவை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!

ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?

Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!

ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்

Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்

Embed widget