மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

பெரியகுளம் அருகே யானை தந்ததின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக்கொண்ட யானை தந்தம் விற்பனையாளர்கள். 2 யானை தந்தங்களை பெரியகுளம் வனச்சரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலகுண்டு சாலையில் யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் மற்றும் பெரும்பல்லம் வனச்சரக அதிகாரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 3 குழுக்காளாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தேனி மாவட்ட எல்லை பகுதியில் சந்தேகிக்கும் படி கும்பலாக இருந்தவர்களை சோதனை செய்ததில் 2 யானை தந்தங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது பெரும்பல்லத்தை சேர்ந்த வனக்காவலர் கருப்பையா என்பவரை யானை தந்தம் விற்பனை கும்பல் அடித்து தள்ளி விட்டத்தில் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டத்தால் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

மேலும் யானை தந்த விற்பனையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் எனபவர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து 2 யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தேவதானபட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராசு (30), முத்தையா (57), உசிலம்பட்டியை சேந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியை சேர்ந்த சரத்குமார் (30), விஜயக்குமார் (60) மற்றும் வத்தலக்குண்டுவை சேர்ந்த அப்துல்லா (34) ஆகிய 9 நபர்களையும் கைது செய்து தேவதனப்பட்டி வனச்சரக அலுலகத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனக்காவலரை அடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய சுரேஷ் எனபவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

யானை தந்தம் விற்பனை கும்பல் பிடிப்பட்டது குறித்து தேவதானபட்டி வனச்சரக அதிகாரி கூறுகையில் யானை தந்தத்தினை விற்பனை கும்பலில் ஒருவர் முன்னால் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் யானை தந்தங்கள் எவ்வளவு விலை போகும் என தொலைபேசியில் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி கொடுத்த தகவலின் அடிபடையில் கடந்த 10 நாட்களாக தேவதானப்பட்டி மற்றும் பெரும்பல்லம் வனச்சரகத்தை சேர்ந்த  வனத்துறையினர் என இரண்டு வனச்சரக வனத்துறையினர் 25க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து யானை தந்தம் விற்பனை கும்பலை பிடித்ததாக தெரிவித்தார்.   

யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்           

இதனை தொடர்ந்து இன்று தேவதனாப்பட்டி வனச்சரக அலுவலத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கைதுசெய்தவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறி தேவதானபட்டி வனச்சரக அலுவலகம் முன்பு கூடி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் கைது செய்யப்பட்ட 9 நபர்களையும் உறவினர்கள் முன்பு நிறுத்தி யாரையும் அடித்து துன்புறுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தியும் கைது செய்யப்பட்டவர்களை நீதி மன்றத்தில் நிறுத்த வாகனத்தில் ஏற்றி சென்ற போது உறவினர்கள் வாகனத்தை மறித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் தேவதானபட்டி வனச்சரக அலுவலம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது  என கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget