மேலும் அறிய

திண்டுக்கல்: செம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 3 தொழிலாளர்கள் காயம்

திண்டுக்கல் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு 3 தொழிலாளர்கள் உடல் கருகிய சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமாள், முருகன், ராஜபெருமாள் ஆகிய  மூவரும் சேர்ந்து அப்பகுதியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகின்றனர். இத்தொழிற்சாலையில்  வாணவெடி, மத்தாப்பு, பூத்தொட்டி உள்ளிட்ட பல்வேறு வகை பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. தாங்கள் தயாரித்த பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக, வீரக்கல் வேலக்கவுண்டன்பட்டி சாலையில் தொழிற்சாலை வளாகத்திலேயே குடோன் உள்ளது.  குடோன் அருகே உள்ள தாழ்வாரத்தில் பட்டாசு தயாரிக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் வீரக்கல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (46) சசி என்ற திம்மிராயன் (45), கருப்பையா (46) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ் புத்தாண்டு விடுமுறையொட்டி தாம்பரம் - நாகர்கோயில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

திண்டுக்கல்: செம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 3 தொழிலாளர்கள் காயம்

அப்போது குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த இடத்திலும் தீ பரவியது. இதனையடுத்து அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 3 தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தயாரித்து வைத்திருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்தன. தீயில் சிக்கிய 3 பேரும் உடல் கருகினர். இதற்கிடையே பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அங்கு உடல் கருகி, படுகாயம் அடைந்த நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

திண்டுக்கல் : சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் புதிதாக வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம்..

திண்டுக்கல்: செம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 3 தொழிலாளர்கள் காயம்

இதற்கிடையே ஆத்தூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பட்டாசு, வெடிகள் வெடித்து சாம்பலாகி விட்டது. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு 3 தொழிலாளர்கள் உடல் கருகிய சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை - சிங்கப்பூர் பயணத்துக்கு, இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget