Railway: மதுரை - செகந்திராபாத்: கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மதுரையிலிருந்து செகந்திராபாத் நகருக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கும், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் இரட்டை நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 7 கிலோமீட்டர் மட்டுமே. அதன்படி ஹைதராபாத் - மதுரை சிறப்பு ரயில் (07253) ஹைதராபாத்தில் இருந்து மே 19ம் தேதி வியாழக்கிழமை அன்று பகல் 03.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் 02.40 மணிக்கு மதுரை வந்து சேரும்.
South Central #railway has made arrangements to run summer special trains between Madurai and Secunderabad in order to clear extra rush during this summer season. @drmmadurai | @Vanni_Radha @UpdatesMadurai | @Act4madurai | #Madurai | #abpnadu @SuVe4Madurai | @TSP_TN_Madurai
— Arunchinna (@iamarunchinna) May 18, 2022
#Railway | மதுரையிலிருந்து செகந்திராபாத் நகருக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு.@drmmadurai | @UpdatesMadurai
— Arunchinna (@iamarunchinna) May 18, 2022
| @SRajaJourno | @SuVe4Madurai
| @Vanni_Radha | @vetridhaasan | @Rameshtamil10 | @thangadurai887 | @ManiTamilMP | #maduraidistrict ........ pic.twitter.com/vxdhzqfsWo