மேலும் அறிய

Southern Railway: ராமேஸ்வரம் - ஹுப்பாளி ரயில் சேவை நீடிப்பு

ரயில்வே மாற்றங்கள் குறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட தகவல் இதே உங்களுக்காக.

வாராந்திர ரயில் சேவை

பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஹுப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் ஹுப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07355) ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹுப்பாளி சென்று சேரும் ராமேஸ்வரம் - ஹுப்பாளி வாராந்திர எக்ஸ்பிரஸ் (07356) ஏப்ரல் 7 முதல் ஜுன் 30 வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

துணைவேந்தர்கள் மற்றும் நிதி பற்றாக்குறையால் பல்கலைக்கழகங்கள் ஸம்பித்து நிற்கிறது - முன்னாள் அமைச்சர் ஆதங்கம் !
தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் மற்றும் நிதி பற்றாக்குறையால் பல்கலைக்கழகங்கள் ஸம்பித்து நிற்கிறது - முன்னாள் அமைச்சர் ஆதங்கம் !
மதுரை கள்ளழகர் கோயிலில் 10 மாதங்களில் ஜீயர் நியமிக்கப்படுவார் என அரசு தரப்பில் தகவல் !
மதுரை கள்ளழகர் கோயிலில் 10 மாதங்களில் ஜீயர் நியமிக்கப்படுவார் என அரசு தரப்பில் தகவல் !
மதுரை மோதல், சொத்து முறைகேடு: முன்னாள் திமுக எம்.எல்.ஏ., முன்ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
மதுரை மோதல், சொத்து முறைகேடு: முன்னாள் திமுக எம்.எல்.ஏ., முன்ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
விருதுநகரில் கனமழையால் சுவர் இடிந்து மாணவி பலி: பாதிகப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!
விருதுநகரில் கனமழையால் சுவர் இடிந்து மாணவி பலி: பாதிகப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Embed widget