மேலும் அறிய

பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பக்தர்கள் அவதி

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகின்றனர்‌‌. இவ்வாறு வரும் பக்தர்கள் முருகனுக்கு முடிக்காணிக்கை செய்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக பழனி அடிவாரம், சரவணப்பொய்கை, சண்முகநதி, தேவர் சிலை உள்பட 8இடங்களில் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மண்டபங்கள் செயல்படுகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மொட்டை அடிக்கும் தொழகலிளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயும்,  கூடுதலாக ஒரு மொட்டைக்கு 30 ரூபாய் வீதம் மாதம் சராசரியாக 13 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

FIFA ON PELE: கால்பந்து ஜாம்பவான் பீலேவிற்காக 211 நாடுகளும் இதை செய்ய வேண்டும் - ஃபிபா தலைவர் கோரிக்கை

பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பக்தர்கள் அவதி

இது திருவிழா காலங்களில் இன்னும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும் என்று கோயில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பழனியில் உள்ள மொட்டை அடிக்கும் நிலையங்களில் பணிபுரியும் 308க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது,

Zomato: ஜோமேட்டோவின் இணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான குஞ்சன் பட்டிதார் ராஜினாமா! தொடரும் விலகல்கள்!


பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பக்தர்கள் அவதி

முடி எடுக்கும் தொழிலாளர்களை பழனி கோவில் நிர்வாகம் வழங்கும் ஊதியம் போதவில்லை, சிறுசிறு தவறு நடந்தால் கூட பணியிடை நீக்கம் செய்வதால் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும், கண்காணிப்பாளர் வருகையின்போது பணியில் இல்லாத ஊழியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் வரவில்லை என எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். முடிக்கொட்டைகை கண்காணிப்பாளர் அர்ஜுனன் வருகை பதிவேட்டை பார்த்துவிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பணிக்கு வராத ஊழியர்களின் வருகையை ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த மொட்டை அடிக்கும் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.  

Gayathri raguramm: “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அண்ணாமலையே காரணம்” - பாஜகவில் இருந்து விலகினார் காயத்ரி! அடுக்கடுக்காக புகார்!

இதுதொடர்பாக பழனி கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது. மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கையெழுத்து போட்டுவிட்டு வெளிவேலைகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்கும் நிலை ஏறுபடுகிறது. சரிசரியாக மாதம் ஒன்றுக்கு நாற்பது லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், அடுத்து மட்டும் போட்டுவிட்டு பணிக்கு வராமல் இருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதை செய்யக்கூடாது என தொழிலாளர்கள் தெரிவிப்பதகாவும்,


பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பக்தர்கள் அவதி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க செல்லுமாறு பணியாளர்களிடம்  தெரிவித்தால், அங்கு யாரும் செல்வதில்லை என்றும் தெரிவித்தனர். திருக்கோவில் நிர்வாகத்திற்கும் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் பொழுது மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்து அருகில் உள்ள தனியார் கடைகளில் மொட்டை அடிக்க செல்வதாக கூறி சென்று விட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Embed widget