மேலும் அறிய

பழனியில் பக்தர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர், நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

பழனி மலைக்கோயிலில்  பக்தர் மீது  கொலை வெறி தாக்குதல் நடத்திதாக ஊழியர்களை கண்டித்தும் அதற்கு துணை போனதாக தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்தும் இந்து முன்னனியினர் ஆர்ப்பாட்டம்

பழனி மலைக்கோயிலில் பக்தர் மீது  கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக ஊழியர்களை கண்டித்தும் அதற்கு துணை போனதாக தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்தும் இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Chennai NIA Raid: சென்னையில் மீண்டும் என்.ஐ.ஏ., சோதனை - மாவோயிஸ்ட்கள் தொடர்பாக விசாரணை

பழனியில் பக்தர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர், நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 30ம் தேதி காவடி கொண்டு வந்த எடப்பாடியைச் சேர்ந்த முருக பக்தர் சந்திரன் என்பவர் தரிசன வரிசையில் காத்திருந்தபோது வரிசையில் நிற்காத பக்தர்களை முன்னுரிமை கொடுத்து  அனுப்பியதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பக்தர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் சந்திரன் என்ற பக்தருக்கு மண்டை உடைந்தது. அப்போது பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழனி மலை கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு அந்த பக்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

PNB Recruitment: வங்கி வேலை வேண்டுமா?1025 பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பழனியில் பக்தர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர், நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊழியர்கள் மற்றும் அதற்கு துணை போன தேவஸ்தான ஊழியர்களை கண்டித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில் பழனி பேருந்து நிலையம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் தமிழகம் முழுவதும் இருக்கும் கோவில்களில் பக்தர்கள் மீது தொடர் தாக்குதலை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்தும் ,

Today Rasipalan February 08: தனுசுக்கு ஜெயம்; துலாமுக்கு கவலை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

பழனியில் பக்தர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர், நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சம்பவங்களுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறநிலையத்துறை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் செந்தில், மதுரை கோட்ட செயலாளர்  பாலன், இந்து வியாபாரிகள் சங்கம் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget