மேலும் அறிய

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. திறந்தாச்சு அறிவியல் பூங்கா: அறிவுத்திறனை வளர்க்க புதிய வாய்ப்பு!

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் விளையாட்டில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள “அறிவியல் பூங்காவினை” வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார்.
 
புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா
 
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்- 94 திருநகர் பகுதியில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு இன்று (03.02.2026) திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் ஆணையாளர் சித்ரா விஜயன், தலைமை வகித்தார்கள், அமைச்சர் அவர்கள் பேசியததாவது..,” தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி தமிழகத்தை முதன்மையான மாநிலமாக உருவாக்கி வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் விளையாட்டில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
திருநகர் பகுதியில் உள்ள அண்ணா பூங்கா
 
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 திருநகர் பகுதியில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில்  O & M Deficit Grand Fund (Phase 04) 2024-2025 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் அறிவியல் உபகரணங்கள் 100 எண்ணம், பேவர் பிளாக் நடைபாதை, அமரும் இருக்கைகள்,  மின்விளக்குகள், கண்காணிப்பு கேமிராக்கள், மேற்கூரை, நுழைவுச்சீட்டு வழங்கும் இடம் மற்றும் நுழைவுவாயில், உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவினை பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவியல் பூங்காவிற்கு பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பார்வையிடுவது அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். 
 
அறிவியல் சார்ந்த உபகரணங்களை மாணவ, மாணவிகள் பயன்பாடு
 
இங்கு அமைக்கப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த உபகரணங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்  என அமைச்சர் அவர்கள் பேசினார்கள். 
இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி, கல்வி அலுவலர் மோகன், உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி, உதவிப் பொறியாளர் அருள்சகாயசேவியர், மாமன்ற உறுப்பினர்கள் ஸ்வேதா, சிவா, ரவிச்சந்திரன், விஜயா, இந்திராகாந்தி, கருப்ப சாமி  உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.    

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget